இந்திய மக்கள் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் அதிகம் வாங்கிய பொருட்கள் பட்டியில் இந்த வருடமும் வெங்காயம், தங்காளி, கொத்துமல்லி தழை அதிகம் வாங்கப்பட்ட பொருட்களாக உள்ளது. இதன் மூலம் மக்களின் தினசரி வாழ்வில் முக்கிய பங்காற்றும் சேவையாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மாறியுள்ளது.
இந்த வருடம் நவம்பர் மாதம் டெல்லி, மும்பையில் எப்போதும் இல்லாத வகையிஸ் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் சுமார 30 லட்சம் ரூபாய்க்கு ஏர் பியூரிபையர் மக்கள் வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் சுமார் 3233 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல் மாம்பழத்தை பெங்களூர் மக்கள் அதிகம் வாங்கியுள்ளனர். ஆரோக்கியம் மீது மக்கள் கவனம் செலுத்தும் காரணமாக சுமார் 13 லட்சம் Makhana ஆர்டர்கள் குவித்துள்ளது.
மேலும் நவம்பர் 19ஆம் தேதி மட்டும் இந்தியா முழுவதும் 1.39,874 பாக்கெட் சிப்ஸ் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதால் இந்த நாள்-ஐ தேசிய சிப்ஸ் தினம் என அறிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நாளை அறிவித்துள்ளது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்.
தேசிய பால் தினம் - அக்டோபர் 15 ஆம் தேதி 190418 பாக்கெட் பால் விற்கப்பட்டு உள்ளது
தேசிய காண்டம் தினம் - ஆகஸ்ட் 12ஆம் தேதி 5893 பாக்கெட் காண்டம் விற்கப்பட்டு உள்ளது.
தேசிய வெண்ணெய் தினம் - செப்டம்பர் 6 ஆம் தேதி 21,591 பாக்கெட் வெண்ணெய் விற்கப்பட்டு உள்ளது.
தேசிய தக்காளி தினம் - அக்டோபர் 2 ஆம் தேதி 82 டன் தக்காளி விற்கப்பட்டு உள்ளது.
தேசிய மாம்பழம் தினம் - மே 21 ஆம் தேதி 36 டன் மாம்பழம் விற்கப்பட்டு உள்ளது.
தேசிய வெங்காய தினம் - ஜூலை 30 ஆம் தேதி 61 டன் வெங்காயம் விற்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications