இந்தியாவின் 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 23 மட்டுமே லாபம் அளிக்கும் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் 3வது மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவன சந்தையாக இந்தியாக உள்ளது. இங்கு ஆரம்பிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் முதலீடுகள் வந்து குவிகின்றன.

இந்தியாவின் 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 23 மட்டுமே லாபம் அளிக்கும் நிறுவனங்கள்!

ஆனால் இந்தியாவில் உள்ள 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 23 மட்டுமே லாபம் அளித்து வருகிறது என ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடுகளை ஆய்வு செய்து வரும் டிராக்சன் டெக்னாலஜிஎஸ். அதற்கு முக்கிய உதாரணம் பேடிஎம், ஜோமாட்டோ, பாலிசி பஜார் உள்ளிட்ட நிறுவனங்கள்.

ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்! ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்!

பொருத்த நட்டத்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள் தங்களது மதிப்பை வேகமாகக் கூட்டி பொது சந்தையில் பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டன. ஆனால் என்ன செய்தும் லாபம் அளிக்க முடியாமல் இப்போது பேடிஎம், ஜோமாட்டோ, பாலிசி பஜார் பங்குகளின் விலை மிக மோசமாக சரிந்துள்ளது.
எனவே இந்தியாவில் லாபம் அளித்து வரும் 23 யூனிகார்ன் நிறுவனங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கேம்ஸ் 24x7

தொடங்கப்பட்ட ஆண்டு: 2006
இணையதள முகவரி: games24x7.com
துறை: கேமிங்

ஆக்ஸிசோ

தொடங்கப்பட்ட ஆண்டு: 2016
இணையதள முகவரி: oxyzo.in
துறை: எஸ்.எம்.இ நிதி நிறுவனம்

அமாகி

தொடங்கப்பட்ட ஆண்டு: 2008
இணையதள முகவரி: amagi.com
துறை: SaaS--Advertising

கிரெட் அவென்யூ

தொடங்கப்பட்ட ஆண்டு: 2017
இணையதள முகவரி: credavenue.com
துறை: Market Lending Place

மாமாஎர்த்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2016
இணையதள முகவரி: maamearth.in
துறை: பர்சனல் கேர்

ஷிப் ராக்கெட்
தொடங்கப்பட்ட ஆண்டு: 2012
இணையதள முகவரி: shiprocket.in
துறை: இ-காமர்ஸ்

காயின் ஸ்விட்ச்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2017
இணையதள முகவரி: coinswith.co
துறை: கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்ச்

மைண்ட் டிக்கல்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2011
இணையதள முகவரி: maidtickle.com
துறை: SaaS--HR

ஆஃப் பிஸ்னஸ்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2015
இணையதள முகவரி: ofbusiness.com
துறை: எஸ்.எம்.இ கடன்

லென்ஸ்கார்ட்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2010
இணையதள முகவரி: lenskart.com
துறை: கண் கண்ணாடி, இ-காமர்ஸ்

கப்சப்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2004
இணையதள முகவரி: gupshup.io
துறை: மெசேஞ்சர்

கிரோவ்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2017
இணையதள முகவரி: groww.in
துறை: SaaS--HR

ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபினான்ஸ்

தொடங்கப்பட்ட ஆண்டு: 1984
இணையதள முகவரி: fivestargroup.in
துறை: NBFC

இன்ஃப்ரா மார்க்கெட்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2017
இணையதள முகவரி: infra.market
துறை: பி2பி, இ-காமர்ஸ்

என்-எக்ஸ்ட்ரா

தொடங்கப்பட்ட ஆண்டு: 2013
இணையதள முகவரி: nxtradata.com
துறை: டேட்டா மேனேஞ்மெண்ட்

ஜீரோதா

தொடங்கப்பட்ட ஆண்டு: 2010
இணையதள முகவரி: zerodha.com
துறை: ஆன்லனை ப்ரோக்கிங்

போஸ்ட்மேண்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2014
இணையதள முகவரி: postman.com
துறை: SaaS--API Development and Testing

நைகா

தொடங்கப்பட்ட ஆண்டு: 2012
இணையதள முகவரி: nykaa.com
துறை: இ-காம்மர்ஸ், பர்சனல் கேர்

ஃபர்ஸ் கிரை

தொடங்கப்பட்ட ஆண்டு: 2010
இணையதள முகவரி: firstcare.com
துறை: இ-காமர்ஸ் பேபி கேர்

ஜோஹோ

தொடங்கப்பட்ட ஆண்டு: 1996
இணையதள முகவரி: zoho.com
துறை: SaaS-Business Management

பில் டெஸ்க்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2000
இணையதள முகவரி: billdesk.com
துறை: பி2பி பேமண்ட்ஸ்

ஃப்ரெஷ் வொர்க்ஸ்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2010
இணையதள முகவரி: freshworks.com
துறை: SaaS--CRM

தாட்ஸ்பாட்

தொடங்கப்பட்ட ஆண்டு: 2012
இணையதள முகவரி: thoughtspot.com
துறை: பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Only 23 of India’s 100 unicorn startups are profitable

Only 23 of India’s 100 unicorn startups are profitable | இந்தியாவின் 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 23 மட்டுமே லாபம் அளிக்கும் நிறுவனங்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X