மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும், இல்லாவிட்டால் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. இதனால் உங்களது பான் கார்டை நீங்கள் பயன்படுத்த முடியாது, அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
வருமான வரி விதிகளின்படி செயல்படாத பான் கார்டு என்பது பான் கார்டு இல்லாததற்கு சமம். வங்கி கணக்கை தொடங்குவதற்கு இந்த பான் கார்டை பயன்படுத்த முடியாது. பான் கார்டு செயல்படாத பட்சத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் உங்களது சம்பளத்தை வரவு செய்ய முடியாது.

பான் கார்டு செயல்படாத நிலையில் உங்கள் வங்கிக் கணக்குக்கு சம்பளத்தை அனுப்ப முடியாது என்று அர்த்தமில்லை. உங்களது நிறுவனம் சார்பில் சம்பளம் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்படும். அத்துடன் அதற்கான டிடிஎஸ் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியிலிருந்து உங்களது கணக்குக்கு பணத்தை மாற்றுவதற்கு காலதாமதம் ஆகும்.
பான் கார்டு செயல்படாவிட்டால் வெளிநாடுகளுக்கு நீங்கள் பணம் அனுப்ப முடியாது. வெளிநாட்டு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாது. வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்த முடியாது.
அதேவேளையில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நீங்கள் பான் கார்டு எண்ணை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பான் கார்டு செயல்படாமல் இருந்தால் சிக்கல் உண்டாகும். கேஒய்சிக்கு பான் கார்டு அவசியம். ஆதார் கார்டு அல்லது பிற வழிகளில் வங்கிகள் அதைத் தரும்.
உங்கள் பான் கார்டு செயல்படாவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அதற்கு உங்கள் ஆதாரை பயன்படுத்தி ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். இருப்பினும் பான் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் பான் கார்டு அடுத்த 30 நாட்களுக்கு செயல்படாது.
அதுவரை காத்திருந்து பின்னர் பான் கார்டை பயன்படுத்தலாம்.
எப்போதும் பான் கார்டை செல்லுபடியாகும் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பான் கார்டு இப்போது பல்வேறு திட்டங்களுக்காகத் தேவைப்படுகிறது.
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும். அப்படி இணைத்திருக்கா விட்டால் உடனடியாக இணைத்து விடுங்கள். அருகில் உள்ள இ சேவா மையத்துக்கு சென்றும் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications