2021ஆம் ஆண்டின் சிறந்த இந்திய விஸ்கி இதுதான்..!
மது குடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், உலகளவில் மதுபானத்திற்கு என மிகப்பெரிய வர்த்தகம் உருவாகியுள்ளது. இதனால் மதுபான நிறுவனங்கள் எப்போதும் வர்த்தகம் போட்டி சற்று அதிகமாகவே இருக்கும்.
இதனால் ஒவ்வொரு வருடமும் சிறந்த மதுபானம் என்பது எது எனப் பல போட்டிகள் உலகளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படி ஸ்காட்லேண்டு நாட்டைச் சேர்ந்த Ardbeg Distillery's Uigeadail செய்த போட்டியில் 2021ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த விஸ்கி எனப் பெயர் வாங்கியுள்ளது பால் ஜான் நிறுவனத்தின் மிதுனா என விருதை வென்றுள்ளது.

இந்தப் போட்டி மே 12-16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் நடத்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியில் விஸ்கி மட்டும் அல்லாமல் பீர், வைன் மற்றும் இதர மதுபானங்களும் 100 மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications