வாழ்க்கை நடத்துவதற்கான செலவு அதிகரித்தல், லைப்ஸ்டைல் செலவீனங்கள், திடீரென ஏற்படும் பணச்சிக்கல்கள் போன்ற காரணங்களால் ஒருவர் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் எளிதான முறையில் இப்போது கடன்களை தருகிறது.
டிஜிட்டல் முறையில் இன்றைக்கு கடன்கள் விநியோகிக்கப்படுகின்றது.
இந்த ஆன்லைன் ஆப்கள் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்கள் அளிக்கும் கடன்களுக்கு ஒரு மாற்று வழியை தருகின்றன. கடன் விநியோக நடைமுறைகள் முழுவதுமாக ஆன்லைனிலேயே நடைபெறுகின்றன.

குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே கேட்கப்படுவதாலும் வட்டிவிகிதத்தை பேரம் பேச முடியும், திரும்பச் செலுத்தும் தவணைகளையும் ஆதிகரிக்க முடியும் என்பதாலும் இந்த ஆப்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இது தவிர ஃப்ளக்ஸி டெர்ம் லோன்களும் வழங்கப்படுகின்றன. வாங்கிய கடனை திரும்பச் செலுத்திக் கொண்டிருக்கும்போது திடீரென அவசர காரணமாக கூடுதல் பணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உங்களுக்குள்ள ஆன்லைன் கணக்குக்குள் சென்று அதை தெரிவித்து கூடுதல் கடனை உடனடியாகப் பெறலாம்.
ஒருவேளை உங்களுக்குப் பணம் முன்கூட்டியே கிடைத்தால் அதையும் உங்களது கணக்கு மூலம் தெரிவித்துவிட்டு முன்கூட்டியே பணத்தை செலுத்தலாம். முன்கூட்டியே பணம் திரும்பச் செலுத்துவதற்கு அபராத வட்டியோ கட்டணங்களோ கிடையாது.
இதுபோன்று வளைந்து கொடுக்கும் திட்டங்கள் இருப்பதால் தனிநபர் கடன்கள் வாங்குவதும் திரும்பச் செலுத்துவதும் இப்போது எளிமையாகி விட்டன.
பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பர்சனல் லோன் (உடனடி தனிநபர் கடன்கள்), அதன் விரைவான வழங்கல் மற்றும் குறைந்தபட்ச ஆவணப்படுத்தல் நடைமுறைகள் காரணமாக பெரிய மற்றும் சிறிய செலவுகளுக்கான நிதியைப் பெற மிகச்சிறந்த தேர்வாக அமையும்.
பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா பெர்சனல் லோன் என்பது எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த விருப்பத் தேர்வாக விளங்குகிறது. இந்த தனித்துவமான கடன் திட்டம் அதிவிரைவாக 30 நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸின் தற்போதைய வாடிக்கையாளர்கள் முன்- அங்கீகாரமாளிக்கப்பட்ட கடன் வசதியின் மூலம் ரூ. 10 லட்சம் வரை கடனாகப் பெறலாம். அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பகிர்வதன் மூலம் முன் ஒதுக்கீட்டு கடன் வரம்புத் தொகையை உடனடியாகப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களின் திட்டமிடப்படாத எதிர்பாரா செலவுகளை சமாளிக்க, இந்த தனித்துவமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா பர்சனல் லோனை அணுகுவது ஒன்றே அவர்களுக்கான சரியான தீர்வாக அமையும். உங்களுக்கான கடன் வழங்கல் தொகையை சரிபார்க்க இன்றே பஜாஜ் ஃபைனான்ஸ் இணையதளத்துக்கு வருகை தாருங்கள்.


Click it and Unblock the Notifications