7 மாநிலங்களின் தலைநகரிலும் சதமடித்த பெட்ரோல் விலை.. சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..!

அனுதினமும் ஏற்றம் கண்டு வரும் திரவ தங்கத்தின் விலையானது இரண்டாவது நாளாக மாற்றம் காணவில்லை. எனினும் ஜூன் மாதத்தில் 30 நாட்களில் 16 நாட்கள் ஏற்றம் கண்டது.

இப்படி பலமான ஏற்றத்திற்கு பிறகு இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்த அமைதியும் புயலுக்கு பிறகு வரும் அமைதியாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பல மாநிலங்களின் தலைநகரிலும் 100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. பல இடங்களில் 100 ரூபாய்க்கும் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
'

Array

Array

டெல்லியில் இது வரையில் இல்லாத அளவு புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.81 ரூபாயாகவும், டீசல் விலை 88.18 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டதட்ட 105 ரூபாயினை தொட்டுள்ளது. இன்று 104.90 ரூபாயாக காணப்படுகிறது. இதே டீசல் விலையானது லிட்டருக்கு 96.72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னை நிலவரம் இன்று’

சென்னை நிலவரம் இன்று’

இதே போல் தமிழ் நாட்டில் தலைநகரான சென்னையில் இன்று 100 ரூபாய்க்கும் அருகில் காணப்படுகின்றது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.80 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 73.92 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் மேலும் விலை உயர்த்தப்பட்டால் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை தாண்டிய எட்டாவது தலைநகரமான சென்னை இருக்கும்.

செஞ்சுரி அடித்த முதல் நகரம் இது தான்

செஞ்சுரி அடித்த முதல் நகரம் இது தான்

போபால் 100 ரூபாயினை தொட்ட முதல் நகரமாக கடந்த மே மாதத்திலேயே மாறியது. அதனை தொடர்ந்து ஜெய்ப்பூர், மும்பை, ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையானது 100 ரூபாயினை தாண்டியுள்ளது.

சென்னையில் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்றைய விலை நிலவரம்

டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 98.81 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 89.18 ரூபாயாகும்.
மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 104.90 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 96.72 ரூபாயாகும்.
கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 98.64 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 92.03 ரூபாயாகும்.
சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 99.80 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 93.72 ரூபாயாகும்.

Array

Array

பெங்களூரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102.11 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 94.54 ரூபாயாகும்.
ஹைத்ராபாத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102.69 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 97.20 ரூபாயாகும்.
திருவனந்தபுரத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 100.79 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 95.74 ரூபாயாகும்.

Array

Array

ஜெய்ப்பூரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 105.54 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 98.29 ரூபாயாகும்.
பாட்னாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 100.81 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 94.52 ரூபாயாகும்.
சண்டிகாரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 95.03 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 88.81 ரூபாயாகும்.

Array

Array

போபாலில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 107.07 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 97.93 ரூபாயாகும்.
புபனேஷ்வரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 99.60 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 97.09 ரூபாயாகும்.
ஸ்ரீ நகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 101.78 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 92.80 ரூபாயாகும்.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

கோயமுத்தூரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 100.30 ரூபாயாகும். டீசல் விலை லிட்டருக்கு 92.80 ரூபாயாகும்.
ஈரோடு பெட்ரோல் விலை ரூ.100.50, டீசல் விலை ரூ.94.43
மதுரை பெட்ரோல் விலை ரூ.100.37, டீசல் விலை ரூ.94.32
சேலம் பெட்ரோல் விலை ரூ.100.40, டீசல் விலை ரூ.94.33
தருமபுரி பெட்ரோல் விலை ரூ.101.30, டீசல் விலை ரூ.95.20
திண்டுக்கல் பெட்ரோல் விலை ரூ.100.99, டீசல் விலை ரூ.94.89
நாமக்கல் பெட்ரோல் விலை ரூ.100.27, டீசல் விலை ரூ.94.21
நீலகிரி பெட்ரோல் விலை ரூ.101.78, டீசல் விலை ரூ.95.56
கன்னியாகுமரி பெட்ரோல் விலை ரூ.100.68, டீசல் விலை ரூ.94.63
திருநெல்வேலி பெட்ரோல் விலை ரூ.100.55, டீசல் விலை ரூ.94.50
திருப்பூர் பெட்ரோல் விலை ரூ.100.65, டீசல் விலை ரூ.94.56
வேலூர் பெட்ரோல் விலை ரூ.100.98, டீசல் விலை ரூ.94.86
விருதுநகர் பெட்ரோல் விலை ரூ.100.65, டீசல் விலை ரூ.94.58

ஆதரவாக இருக்க வேண்டும்

ஆதரவாக இருக்க வேண்டும்

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையானது அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் விலையானது மிக சவாலாக உள்ளது. தற்போது தான் சர்வதேச பொருளாதாரம் மீண்டும் வரும் நிலையில், எண்ணெய் விலையும் சற்று ஆதரவளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா, கடந்த ஓபெக் கூட்டத்திற்கு முன்னதாக கூறியது.

மக்களின் எதிர்பார்ப்பு

மக்களின் எதிர்பார்ப்பு

மேலும் மீண்டும் உற்பத்தி குறைப்பு செய்யக்கூடாது என்றும், எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒபெக் நாடுகளை வலியுறுத்தியுள்ளார். தற்போது தேவைகள் மீண்டு வரும் நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையானது அனுதினமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளையும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது. ஆக இப்படியொரு நிலையில் அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரி விகிதத்தினை குறைக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+