பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 80 பைசா அதிகரித்து உள்ளது.
இதன் மூலம் கடந்த 10 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு 6.40 ரூபாய் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமையை வைத்துள்ளது மத்திய அரசு.
ரஷ்யா - உக்ரைன்
இதைவிட முக்கியமாக ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாக 100 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்
அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை கடந்த 24 மணிநேரத்தில் 100 டாலர் அளவில் இருந்து சரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 5.57 சதவீதம் சரிந்து ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 101.8 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.54 சதவீதம் சரிந்து 108.3 டாலராக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
இப்படிக் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், இந்தியாவில் தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வின் மூலம் தற்போது அனைத்து நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பெட்ரோல் விலை
அரியலூர் - 108.69 ரூபாய்
செங்கல்பட்டு - 108.00 ரூபாய்
சென்னை - 107.45 ரூபாய்
கோயம்புத்தூர் - 107.97 ரூபாய்
கடலூர் - 109.58 ரூபாய்
தருமபுரி - 108.80 ரூபாய்
திண்டுக்கல் - 108.24 ரூபாய்
ஈரோடு - 108.08 ரூபாய்
கள்ளக்குறிச்சி - 109.68 ரூபாய்
காஞ்சிபுரம் - 107.82 ரூபாய்
கன்னியாகுமரி - 108.77 ரூபாய்
கரூர் - 107.86 ரூபாய்
கிருஷ்ணகிரி - 108.97 ரூபாய்
மதுரை - 108.02 ரூபாய்
நாகப்பட்டினம் - 108.90 ரூபாய்
நாமக்கல் - 107.82 ரூபாய்
நீலகிரி - 109.61 ரூபாய்
பெரம்பலூர் - 108.68 ரூபாய்
புதுக்கோட்டை - 108.25 ரூபாய்
ராமநாதபுரம் - 108.29 ரூபாய்
ராணிப்பேட்டை - 108.43 ரூபாய்
சேலம் - 108.21 ரூபாய்
சிவகங்கை - 108.65 ரூபாய்
தேனி - 108.46 ரூபாய்
தென்காசி - 108.12 ரூபாய்
தஞ்சாவூர் - 108.21 ரூபாய்
திருவாரூர் - 108.70 ரூபாய்
திருச்சிராப்பள்ளி - 108.24 ரூபாய்
திருநெல்வேலி - 107.76 ரூபாய்
திருப்பத்தூர் - 109.39 ரூபாய்
திருப்பூர் - 108.32 ரூபாய்
திருவள்ளூர் - 107.64 ரூபாய்
திருவண்ணாமலை - 108.74 ரூபாய்
தூத்துக்குடி - 108.19 ரூபாய்
வேலூர் - 108.76 ரூபாய்
விழுப்புரம் - 108.85 ரூபாய்
விருதுநகர் - 108.49 ரூபாய்
தமிழ்நாடு டீசல் விலை
அரியலூர் - 98.77 ரூபாய்
செங்கல்பட்டு - 98.05 ரூபாய்
சென்னை - 97.52 ரூபாய்
கோயம்புத்தூர் - 98.05 ரூபாய்
கடலூர் - 99.59 ரூபாய்
தருமபுரி - 98.86 ரூபாய்
திண்டுக்கல் - 98.32 ரூபாய்
ஈரோடு - 98.16 ரூபாய்
கள்ளக்குறிச்சி - 99.69 ரூபாய்
காஞ்சிபுரம் - 97.88 ரூபாய்
கன்னியாகுமரி - 98.87 ரூபாய்
கரூர் - 97.96 ரூபாய்
கிருஷ்ணகிரி - 99.03 ரூபாய்
மதுரை - 98.12 ரூபாய்
நாகப்பட்டினம் - 98.97 ரூபாய்
நாமக்கல் - 97.91 ரூபாய்
நீலகிரி - 99.53 ரூபாய்
பெரம்பலூர் - 98.76 ரூபாய்
புதுக்கோட்டை - 98.34 ரூபாய்
ராமநாதபுரம் - 98.38 ரூபாய்
ராணிப்பேட்டை - 98.47 ரூபாய்
சேலம் - 98.29 ரூபாய்
சிவகங்கை - 98.73 ரூபாய்
தேனி - 98.55 ரூபாய்
தென்காசி - 98.23 ரூபாய்
தஞ்சாவூர் - 98.30 ரூபாய்
திருவாரூர் - 98.78 ரூபாய்
திருச்சிராப்பள்ளி - 98.33 ரூபாய்
திருநெல்வேலி - 97.88 ரூபாய்
திருப்பத்தூர் - 99.41 ரூபாய்
திருப்பூர் - 98.39 ரூபாய்
திருவள்ளூர் - 97.70 ரூபாய்
திருவண்ணாமலை - 98.78 ரூபாய்
தூத்துக்குடி - 98.30 ரூபாய்
வேலூர் - 98.80 ரூபாய்
விழுப்புரம் - 98.88 ரூபாய்
விருதுநகர் - 98.59 ரூபாய்
இந்திய பெட்ரோல் விலை
டெல்லி - 101.81 ரூபாய்
கொல்கத்தா - 111.35 ரூபாய்
மும்பை - 116.72 ரூபாய்
குர்கான் - 102.13 ரூபாய்
நொய்டா - 101.73 ரூபாய்
பெங்களூர் - 107.30 ரூபாய்
புவனேஸ்வர் - 108.65 ரூபாய்
சண்டிகர் - 101.20 ரூபாய்
ஹைதராபாத் - 115.42 ரூபாய்
ஜெய்ப்பூர் - 114.16 ரூபாய்
லக்னோ - 101.66 ரூபாய்
பாட்னா - 113.07 ரூபாய்
திருவனந்தபுரம் - 112.96 ரூபாய்
இந்திய டீசல் விலை
டெல்லி - 93.07 ரூபாய்
கொல்கத்தா - 96.22 ரூபாய்
மும்பை - 100.94 ரூபாய்
குர்கான் - 93.36 ரூபாய்
நொய்டா - 93.28 ரூபாய்
பெங்களூர் - 91.27 ரூபாய்
புவனேஸ்வர் - 98.42 ரூபாய்
சண்டிகர் - 87.48 ரூபாய்
ஹைதராபாத் - 101.58 ரூபாய்
ஜெய்ப்பூர் - 97.32 ரூபாய்
லக்னோ - 93.22 ரூபாய்
பாட்னா - 98.00 ரூபாய்
திருவனந்தபுரம் - 99.87 ரூபாய்
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications