மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 51 நாட்களாக எவ்விதமான மாற்றும் செய்யாமல் இருக்கும் காரணத்தால் ரீடைல் விற்பனை சந்தையிலும் எவ்விதமான மாற்றமும் இல்லை.
ஆனால் இக்காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்த போதும் மத்திய அரசு இதன் லாபத்தை மக்களுக்கு முழுமையாக அளிக்கவில்லை.
பெட்ரோல் டீசல் விலை
51 நாட்களாகப் பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருக்க 5 மாநில தேர்தலும் முக்கியக் காரணமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது, இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலையைக் குறைக்காமல் இருப்பது மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் வரி வருமானத்தைக் கொடுத்துள்ளது.
விலைவாசி
நுகர்வோர் சந்தையில் விலைவாசி அதிகமாக இருக்கப் பெட்ரோல், டீசல் விலை முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு முதலில் எரிபொருள் விலையைக் குறைத்த நிலையில், அதைப் பின்பற்றி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது.
100 ரூபாய்க்குக் கீழ்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 101.79 ரூபாயாக இருக்கும் வேளையில் இந்தியாவில் பல மாநிலத்தில் பெட்ரோ விலை 100 ரூபாய்க்கு குறைவாக உள்ளது. இது எந்த மாநிலத்தில் தெரியுமா..
பெட்ரோல் விலை
- ஆந்திரப் பிரதேசம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்
- அசாம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.58 ரூபாய்
- பீகார்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105.90 ரூபாய்
- சத்தீஸ்கர்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.11 ரூபாய்
- குஜராத்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95.01 ரூபாய்
- ஹரியானா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.06 ரூபாய்
- ஹிமாச்சல பிரதேசம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.28 ரூபாய்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.15 ரூபாய்
- ஜார்கண்ட்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 98.45 ரூபாய்
- கர்நாடகா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.14 ரூபாய்
- கேரளா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.46 ரூபாய்
- மத்திய பிரதேசம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.25 ரூபாய்
- மகாராஷ்டிரா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.82 ரூபாய்
- ஒடிசா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.81 ரூபாய்
- பஞ்சாப்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.90 ரூபாய்
- ராஜஸ்தான்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.06 ரூபாய்
- தமிழ்நாடு-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.79 ரூபாய்
- தெலுங்கானா-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108.20 ரூபாய்
- உத்தரப்பிரதேசம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95.24 ரூபாய்
- உத்தரகாண்ட்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.00 ரூபாய்
- மேற்கு வங்காளம்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.67 ரூபாய்
- டெல்லி NCR-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95.41 ரூபாய்
டீசல் விலை
- ஆந்திரப் பிரதேசம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 80.21 ரூபாய்
- அசாம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 81.29 ரூபாய்
- பீகார்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 91.09 ரூபாய்
- சத்தீஸ்கர்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 92.33 ரூபாய்
- குஜராத்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 89.00 ரூபாய்
- ஹரியானா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 87.27 ரூபாய்
- ஹிமாச்சல பிரதேசம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 88.42 ரூபாய்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 80.32 ரூபாய்
- ஜார்கண்ட்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 91.48 ரூபாய்
- கர்நாடகா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 84.60 ரூபாய்
- கேரளா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 91.72 ரூபாய்
- மத்திய பிரதேசம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 90.90 ரூபாய்
- மகாராஷ்டிரா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 92.47 ரூபாய்
- ஒடிசா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 91.62 ரூபாய்
- பஞ்சாப்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 82.63 ரூபாய்
- ராஜஸ்தான்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 90.70 ரூபாய்
- தமிழ்நாடு-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 91.83 ரூபாய்
- தெலுங்கானா-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 94.62 ரூபாய்
- உத்தரப்பிரதேசம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 86.76 ரூபாய்
- உத்தரகாண்ட்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 87.32 ரூபாய்
- மேற்கு வங்காளம்-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 89.79 ரூபாய்
- டெல்லி NCR-ல் ஒரு லிட்டர் டீசல் விலை 86.67 ரூபாய்
More From GoodReturns

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications