ஒரே வாரத்தில்.. 6 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இருக்கும் எண்ணெய் விலைக்கு இணங்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் 137 நாட்களுக்குப் பின்பு துவங்கியது.

இதனால் கடந்த 7 நாட்களில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 6 முறை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

இந்தியாவின் முன்னணி எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் 35 பைசாவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் எரிபொருள் விலை கடந்த 7 நாட்களில் 6 முறை உயர்த்தப்பட்டு உள்ளது.

6 முறை விலை உயர்வு

6 முறை விலை உயர்வு

137 நாட்களுக்குப் பின்பு மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த 6 முறை விலை உயர்வின் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

சென்னை மற்றும் மும்பை

சென்னை மற்றும் மும்பை

இன்றைய விலை உயர்வுக்குப் பின்பும் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 114.19 ரூபாயாகவும், இதேபோல் டீசல் விலை 98.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 6வது முறை விலை உயர்வுக்குப் பின்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105.18 ரூபாயாகவும், இதேபோல் டீசல் விலை 95.33 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • டெல்லி - 99.41 ரூபாய்
  • கொல்கத்தா - 108.85 ரூபாய்
  • மும்பை - 114.19 ரூபாய்
  • சென்னை - 105.18 ரூபாய்
  • குர்கான் - 99.79 ரூபாய்
  • நொய்டா - 99.22 ரூபாய்
  • பெங்களூர் - 104.78 ரூபாய்
  • புவனேஸ்வர் - 105.97 ரூபாய்
  • சண்டிகர் - 98.85 ரூபாய்
  • ஹைதராபாத் - 112.71 ரூபாய்
  • ஜெய்ப்பூர் - 111.04 ரூபாய்
  • லக்னோ - 99.26 ரூபாய்
  • பாட்னா - 110.03 ரூபாய்
  • திருவனந்தபுரம் - 110.65 ரூபாய்
டீசல் விலை

டீசல் விலை

  • டெல்லி - 90.77 ரூபாய்
  • கொல்கத்தா - 93.92 ரூபாய்
  • மும்பை - 98.5 ரூபாய்
  • சென்னை - 95.33 ரூபாய்
  • குர்கான் - 91.12 ரூபாய்
  • நொய்டா - 90.86 ரூபாய்
  • பெங்களூர் - 89.02 ரூபாய்
  • புவனேஸ்வர் - 95.88 ரூபாய்
  • சண்டிகர் - 85.34 ரூபாய்
  • ஹைதராபாத் - 99.07 ரூபாய்
  • ஜெய்ப்பூர் - 94.53 ரூபாய்
  • லக்னோ - 90.92 ரூபாய்
  • பாட்னா - 95.18 ரூபாய்
  • திருவனந்தபுரம் - 97.74 ரூபாய்
தமிழ்நாட்டு பெட்ரோல் விலை

தமிழ்நாட்டு பெட்ரோல் விலை

  • அரியலூர் - 106 ரூபாய்
  • செங்கல்பட்டு - 105.41 ரூபாய்
  • சென்னை - 105.18 ரூபாய்
  • கோயம்புத்தூர் - 105.66 ரூபாய்
  • கடலூர் - 107.27 ரூபாய்
  • தருமபுரி - 106.55 ரூபாய்
  • திண்டுக்கல் - 106.07 ரூபாய்
  • ஈரோடு - 106.08 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி - 106.63 ரூபாய்
  • காஞ்சிபுரம் - 105.44 ரூபாய்
  • கன்னியாகுமரி - 106.12 ரூபாய்
  • கரூர் - 105.47 ரூபாய்
  • கிருஷ்ணகிரி - 106.7 ரூபாய்
  • மதுரை - 105.75 ரூபாய்
  • நாகப்பட்டினம் - 106.63 ரூபாய்
  • நாமக்கல் - 105.76 ரூபாய்
  • நீலகிரி - 107.34 ரூபாய்
  • பெரம்பலூர் - 106.09 ரூபாய்
  • புதுக்கோட்டை - 106.22 ரூபாய்
  • ராமநாதபுரம் - 106.18 ரூபாய்
  • ராணிப்பேட்டை - 106.09 ரூபாய்
  • சேலம் - 105.94 ரூபாய்
  • சிவகங்கை - 106.53 ரூபாய்
  • தேனி - 106.08 ரூபாய்
  • தென்காசி - 106.01 ரூபாய்
  • தஞ்சாவூர் - 105.79 ரூபாய்
  • திருவாரூர் - 106.46 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி - 105.53 ரூபாய்
  • திருநெல்வேலி - 105.49 ரூபாய்
  • திருப்பத்துர் - 107.12 ரூபாய்
  • திருப்பூர் - 105.68 ரூபாய்
  • திருவள்ளூர் - 105.34 ரூபாய்
  • திருவண்ணாமலை - 106.79 ரூபாய்
  • தூத்துக்குடி - 105.86 ரூபாய்
  • வேலூர் - 106.49 ரூபாய்
  • விழுப்புரம் - 106.91 ரூபாய்
  • விருதுநகர் - 106.31 ரூபாய்
தமிழ்நாடு டீசல் விலை

தமிழ்நாடு டீசல் விலை

  • அரியலூர் - 96.17 ரூபாய்
  • செங்கல்பட்டு - 95.56 ரூபாய்
  • சென்னை - 95.33 ரூபாய்
  • கோயம்புத்தூர் - 95.82 ரூபாய்
  • கடலூர் - 97.37 ரூபாய்
  • தருமபுரி - 96.7 ரூபாய்
  • திண்டுக்கல் - 96.23 ரூபாய்
  • ஈரோடு - 96.23 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி - 96.78 ரூபாய்
  • காஞ்சிபுரம் - 95.58 ரூபாய்
  • கன்னியாகுமரி - 96.3 ரூபாய்
  • கரூர் - 95.64 ரூபாய்
  • கிருஷ்ணகிரி - 96.84 ரூபாய்
  • மதுரை - 95.94 ரூபாய்
  • நாகப்பட்டினம் - 96.79 ரூபாய்
  • நாமக்கல் - 95.93 ரூபாய்
  • நீலகிரி - 97.35 ரூபாய்
  • பெரம்பலூர் - 96.26 ரூபாய்
  • புதுக்கோட்டை - 96.39 ரூபாய்
  • ராமநாதபுரம் - 96.35 ரூபாய்
  • ராணிப்பேட்டை - 96.21 ரூபாய்
  • சேலம் - 96.1 ரூபாய்
  • சிவகங்கை - 96.69 ரூபாய்
  • தேனி - 96.26 ரூபாய்
  • தென்காசி - 96.2 ரூபாய்
  • தஞ்சாவூர் - 95.97 ரூபாய்
  • திருவாரூர் - 96.62 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி - 95.71 ரூபாய்
  • திருநெல்வேலி - 95.69 ரூபாய்
  • திருப்பத்துர் - 97.22 ரூபாய்
  • திருப்பூர் - 95.84 ரூபாய்
  • திருவள்ளூர் - 95.49 ரூபாய்
  • திருவண்ணாமலை - 96.9 ரூபாய்
  • தூத்துக்குடி - 96.03 ரூபாய்
  • வேலூர் - 96.61 ரூபாய்
  • விழுப்புரம் - 97.02 ரூபாய்
  • விருதுநகர் - 96.49 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+