இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் மோசமாக இருக்கும் வேளையில் விலைவாசியை உயர்த்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி வந்தது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றை விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி வருமானம் பாதிப்பு
மத்திய அரசுக்குக் கொரோனா பாதிப்பு மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு காரணத்தால் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான விலை தொடர்ந்து உயர்த்தி அதன் மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது.
பெட்ரோல் விற்பனை மூலம் வருமானம்
ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 35 ரூபாய் அளவிலான தொகை மத்திய அரசுக்கு வரி வருமானமாகச் செல்கிறது. இதன் வாயிலாக அதிக வரி வருமானம் பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து விலை உயர்த்தி வரும் நிலையில் இன்று எவ்விதமான விலை உயர்வையும் அறிவிக்கவில்லை.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 96.64 ரூபாய்
டெல்லி : 95.56 ரூபாய்
கொல்கத்தா : 95.52 ரூபாய்
மும்பை : 101.76 ரூபாய்
பெங்களூர் : 98.75 ரூபாய்
ஹைதராபாத் : 99.31 ரூபாய்
கோழிக்கோடு : 95.97 ரூபாய்
டீசல் விலையில் மாற்றமில்லை
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 91.15 ரூபாய்
டெல்லி : 86.47 ரூபாய்
கொல்கத்தா : 89.32 ரூபாய்
மும்பை : 93.85 ரூபாய்
பெங்களூர் : 91.67 ரூபாய்
ஹைதராபாத் : 94.26 ரூபாய்
கோழிக்கோடு : 91.44 ரூபாய்
ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை
இன்று அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாவது மட்டும் அல்லாமல் ஈரான் மற்றும் உலக நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை இன்று விய்யனாவில் துவங்க உள்ளது. இதன் எதிரொலியாக இன்று சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 0.66 சதவீதம் சரிந்து 69.50 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.65 சதவீதம் வரையில் சரிந்து 71.75 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications