விண்வெளி ஆராய்ச்சியிலும், பயணத்திலும் தாமதமாக எலைட் கிளப்-குள் நுழைந்தாலும், ரஷ்யாவுடன் பல கூட்டு முயற்சி, PSLV வெற்றி, குறைந்த செலவில் விண்கலம் ஏவுதல், சந்திரயான் வெற்றி இப்போது சூரியனை கண்காணிப்பு செய்ய வருகிற செப் 2 ஆம் தேதி இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவப்பட உள்ளது.
ஒருபக்கம் நிலவில் சந்திரயான்- 3 விண்கலத்தை சாஃப்ட் லேண்டிங், ரோவர் பயணம், நிலவின் தரை பகுதியின் தட்பவெட்ப நிலை, சல்ஃபர் கண்டுப்பிடிப்பு என பல வெற்றியைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற ராகேஷ் சர்மா இப்போ என்ன செய்கிறார்..?

இந்திய விமான படையின் விங் கமெண்டராக இருந்த ராகேஷ் சர்மா ரஷ்யாவின் Soyuz T-11 விண்கலம் மூலம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெயரை பெற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் விண்வெளிக்கு சென்றாலும் இந்திய குடிமகனாக முதல் முறையாக விண்வெளிக்கு சென்றது இவர் தான்.
1949 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில பட்டியாலா-வில் பிறந்து, ஹைதரபாத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிந்தார். 1966 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து 1970ல் இந்திய விமான படையில் பைலட் ஆக சேர்ந்தார்.
1970 முதல் 1982 வரையில் இந்திய விமான படையில் இருந்த ராகேஷ் சர்மா 1982 ஆம் ஆண்டு இந்தியா விமான படை மற்றும் சோவியத் இன்டர்காஸ்மோஸ் விண்வெளி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு cosmonaut ஆக உயர்ந்து விண்வெளி பயணத்திற்கு தயாரானார். 1984 ஆம் ஆண்டு Soyuz T-11 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றார்.
ராகேஷ் சர்மா உடன் இரண்டு பேர் பயணித்து விண்வெளியில் 7 நாள் 21 மணிநேரம் 40 நிமிடம் இருந்தனர். இப்போது இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தார். ராகேஷ் சர்மா தனது விண்வெளி பயணத்தை முடித்து விட்டு மீண்டும் இந்திய விமான படையில் சேர்ந்து wing commander ஆக ஒய்வு பெற்றார்.
ராகேஷ் சர்மா விமான படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1987 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் சீஃப் டெஸ்ட் பைலட் ஆக சேர்ந்தார். HAL நிறுவனத்தின் நாசிக், பெங்களூர் அலுவலகங்களில் பணியாற்றிவிட்டு 2001 ஆம் ஆண்டு மொத்தமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியிலும், பயணத்திலும் தாமதமாக எலைட் கிளப்-குள் நுழைந்தாலும், ரஷ்யாவுடன் பல கூட்டு முயற்சி, PSLV வெற்றி, குறைந்த செலவில் விண்கலம் ஏவுதல், சந்திராயன் வெற்றி இப்போது சூரியனை கண்காணிப்பு செய்ய வருகிற செப் 2 ஆம் தேதி இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவப்பட உள்ளது.
ஒருப்பக்கம் நிலவில் சந்திரயான்- 3 விண்கலத்தை சாஃப்ட் லேண்டிங், ரோவர் பயணம், நிலவின் தரை பகுதியின் தட்பவெட்ப நிலை, சல்ஃபர் கண்டுப்பிடிப்பு என பல வெற்றியைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற ராகேஷ் சர்மா இப்போ என்ன செய்கிறார்..?

இந்திய விமான படையின் விங் கமெண்டராக இருந்த ராகேஷ் சர்மா ரஷ்யாவின் Soyuz T-11 விண்கலம் மூலம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெயரை பெற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் விண்வெளிக்கு சென்றாலும் இந்திய குடிமகனாக முதல் முறையாக விண்வெளிக்கு சென்றது இவர் தான்.
1949 ஆம் ஆண்டு பஞ்சாம் மாநில பட்டியாலா-வில் பிறந்து, ஹைதரபாத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிந்தார். 1966 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து 1970ல் இந்திய விமான படையில் பைலட் ஆக சேர்ந்தார்.
1970 முதல் 1982 வரையில் இந்திய விமான படையில் இருந்த ராகேஷ் சர்மா 1982 ஆம் ஆண்டு இந்தியா விமான படை மற்றும் சோவியத் இன்டர்காஸ்மோஸ் விண்வெளி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு cosmonaut ஆக உயர்ந்து விண்வெளி பயணத்திற்கு தயாரானார். 1984 ஆம் ஆண்டு Soyuz T-11 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றார்.
ராகேஷ் சர்மா உடன் இரண்டு பேர் பயணித்து விண்வெளியில் 7 நாள் 21 மணிநேரம் 40 நிமிடம் இருந்தனர். இப்போது இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தார். ராகேஷ் சர்மா தனது விண்வெளி பயணத்தை முடித்து விட்டு மீண்டும் இந்திய விமான படையில் சேர்ந்து wing commander ஆக ஒய்வு பெற்றார்.
ராகேஷ் சர்மா விமான படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1987 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் சீஃப் டெஸ்ட் பைலட் ஆக சேர்ந்தார். HAL நிறுவனத்தின் நாசிக், பெங்களூர் அலுவலகங்களில் பணியாற்றிவிட்டு 2001 ஆம் ஆண்டு மொத்தமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராகேஷ் சர்மா தற்போது தனது மனைவி மது உடன் ஊட்டி குன்னூர் பகுதியில் வசித்து வருகிறார். விண்வெளியிலும், போர் விமானத்திலும் பறந்த ராகேஷ் சர்மா தற்போது ஊட்டியில் யோகா, கால்ஃப், தோட்டம் பராமரிப்பு, புத்தகம் படித்தல், ஊட்டியை சுற்றிபார்ப்பது என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

Click it and Unblock the Notifications