2025-ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு 93 நாட்களுக்கு விடுமுறை.. ஆர்பிஐ விடுமுறை பட்டியலின் ஃபுல் லிஸ்ட் இதோ!

இந்தியா ரிசர்வ் வங்கி 2025-ஆம் ஆண்டிற்கு மாநில வாரியான வங்கி விடுமுறை பட்டியலை பகிர்ந்துள்ளது. இதில் இந்தியா விடுமுறைகள், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விடுமுறை நாட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகள் அதாவது தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு பொதுவாக 2-வது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 2025 ஆம் ஆண்டின் அடுத்த 12 மாதங்களில் வழங்கப்பட்டுள்ள விடுமுறை நாட்கள் குறித்து பார்ப்போம்.

வங்கி விடுமுறைகள் 2025: இந்த 2025-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி பகிர்ந்துள்ள பட்டியலின் படி இந்தியாவில் மொத்தமாக 93 வங்கி விடுமுறை நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு 93 நாட்களுக்கு விடுமுறை.. ஆர்பிஐ விடுமுறை பட்டியலின் ஃபுல் லிஸ்ட் இதோ!

ஜனவரி வங்கி விடுமுறை நாட்கள் 2025:

ஜனவரி 1: புத்தாண்டு தினம்
ஜனவரி 2: மிசோரமில் புத்தாண்டு மற்றும் கேரளாவில் மன்னம் ஜெயந்தி
ஜனவரி 6: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
ஜனவரி 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 14: மகர சங்கராந்தி
ஜனவரி 15: திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16: உழவர் திருநாள்
ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்/வீர் சுரேந்திரசாய் ஜெயந்தி பிறந்த நாள்
ஜனவரி 30: சிக்கிமில் சோனம் லோசரை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

பிப்ரவரி வங்கி விடுமுறை நாட்கள் 2025:

பிப்ரவரி 3: சரஸ்வதி பூஜை
பிப்ரவரி 11: தை பூசம்
பிப்ரவரி 12: குரு ரவிதாஸின் பிறந்தநாள் -
பிப்ரவரி 15: Lui-Ngai-Ni
பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி
பிப்ரவரி 20: ஸ்டேட் டே
பிப்ரவரி 26: மகாசிவராத்திரி
பிப்ரவரி 28: லோசர் விழா

மார்ச் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

மார்ச் 7: சாப்சார் குட்
மார்ச் 13: ஹோலிகா தஹான்
மார்ச் 14: ஹோலி
மார்ச் 15: ஹோலி/யோசாங் 2வது நாள்
மார்ச் 22: பீகார் தினம்
மார்ச் 27: ஷப்-இ-கத்ர்
மார்ச் 28: ஜுமாத்-உல்-விடா
மார்ச் 31: ரம்ஜான்

ஏப்ரல் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

ஏப்ரல் 1: வங்கிகள் தங்கள் வருடாந்திர கணக்குகளை முடிப்பதற்காக விடுமுறை
ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்
ஏப்ரல் 10: மஹாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 15: பெங்காலி புத்தாண்டு தினம்
ஏப்ரல் 16: போஹாக் பிஹு
ஏப்ரல் 18: புனித வெள்ளி
ஏப்ரல் 21: கரியா பூஜை
ஏப்ரல் 29: பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி
ஏப்ரல் 30: அட்சய திருதியை

மே வங்கி விடுமுறை நாட்கள் 2025:

மே 1: மே தினம் (தொழிலாளர் தினம்) 1
மே 9: ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
மே 12: புத்த பூர்ணிமா
மே 16: ஸ்டேட் டே
மே 26: காசி நஸ்ருல் இஸ்லாத்தின் பிறந்தநாள்
மே 29: மகாராணா பிரதாப் ஜெயந்தி

ஜூன் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

ஜூன் 6: பக்ரித்
ஜூன் 7: பக்ரி ஐடி
ஜூன் 11: சந்த் குரு கபீர் ஜெயந்தி
ஜூன் 27: ரத யாத்ரா
ஜூன் 30: ரெம்னா நி

ஜூலை வங்கி விடுமுறை நாட்கள் 2025:

ஜூலை 3: கர்ச்சி பூஜை
ஜூலை 5: குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்
ஜூலை 14: Beh Deinkhlam
ஜூலை 17: யூ திரோத் சிங்கின் நினைவு தினம்
ஜூலை 19: கேர் பூஜை
ஜூலை 28: ட்ருக்பா ட்ஷே-ஜி

ஆகஸ்ட் வங்கி விடுமுறைகள் 2025:

ஆகஸ்ட் 8: டெண்டாங் லோ ரம் ஃபாட்
ஆகஸ்ட் 9: ரக்ஷா பந்தன்/ஜூலானா பூர்ணிமா
ஆகஸ்ட் 13: பேட்ரியாட் தினம்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்/ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 16: கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 19: மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்த நாள்
ஆகஸ்ட் 25: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திருப்பாவை திதி
ஆகஸ்ட் 27: விநாயக சதுர்த்தி
ஆகஸ்ட் 28: விநாயக சதுர்த்தி (2வது நாள்)

செப்டம்பர் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

செப்டம்பர் 3: கர்ம பூஜை - செப்டம்பர் 3
செப்டம்பர் 4: முதல் ஓணம் - செப்டம்பர் 4
செப்டம்பர் 5: முஹம்மது நபியின் பிறந்த நாள்/திருவோணம்
செப்டம்பர் 6: மிலாத்-உன்-நபி
செப்டம்பர் 12: ஈத்-இ-மிலாத்-உல்-நபிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை
செப்டம்பர் 22: நவராத்ரா ஸ்தாப்னா
செப்டம்பர் 23: மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்த நாள்
செப்டம்பர் 29: மகா சப்தமி/துர்கா பூஜை
செப்டம்பர் 30: மகா அஷ்டமி/துர்கா அஷ்டமி

அக்டோபர் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

அக்டோபர் 1: மகா நவமி/தசரா/ஆயுதபூஜா, விஜயதசமி/துர்கா பூஜை
அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி/தசரா/விஜய தசமி
அக்டோபர் 3: துர்கா பூஜை
அக்டோபர் 4: துர்கா பூஜை
அக்டோபர் 6: லட்சுமி பூஜை
அக்டோபர் 7: மகரிஷி வால்மீகி ஜெயந்தி
அக்டோபர் 10: கர்வா சௌத்
அக்டோபர் 18: கடி பிஹு
அக்டோபர் 20: தீபாவளி
அக்டோபர் 21: தீபாவளி அமாவாசை / லக்ஷ்மி பூஜை
அக்டோபர் 22: பலி பிரதிபதா / லக்ஷ்மி பூஜை (தீபாவளி)
அக்டோபர் 23: பாய் பிஜ்/பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி
அக்டோபர் 27: சத் பூஜை (மாலை பூஜை)
அக்டோபர் 28: சத் பூஜை (காலை பூஜை)
அக்டோபர் 31:சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்

நவம்பர் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா
நவம்பர் 5: குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா
நவம்பர் 7: வாங்கலா திருவிழா
நவம்பர் 8: கனகதாச ஜெயந்தி

டிசம்பர் வங்கி விடுமுறை நாட்கள் 2025:

டிசம்பர் 1: ஸ்டேட் இனாகுரேஷன் டே
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா
டிசம்பர் 12: பா டோகன் நெங்மிஞ்சா சங்மாவின் நினைவு தினம்
டிசம்பர் 18: யு சோசோ தாமின் நினைவு நாள்
டிசம்பர் 19: கோவா விடுதலை நாள்
டிசம்பர் 20: லோசூங் / நம்சூங்
டிசம்பர் 22: லோசூங் / நம்சூங்
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் ஈவ்
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 30: யு கியாங் நங்பாவின் நினைவு தினம்
டிசம்பர் 31:புத்தாண்டு ஈவ்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+