கேரளாவைச் சேர்ந்த அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.
அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் வங்கி உரிமத்தை முழுமையாக ரத்து செய்து முடக்காமல் வங்கி அல்லாத நிறுவனமாக அதாவது NBFC ஆக செயல்பட அனுமதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் உரிமத்தை ஏப்ரல் 24, 2023 அன்று வங்கி வர்த்தகம் முடிவடையும் நேரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் வங்கி வணிகத்தைத் தொடர கேரளாவின் அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் லிமிடெட்-க்கு ஜனவரி 3, 1987 தேதியிட்டு வழங்கப்பட்டு உள்ள வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 24, 2023 அன்று இவ்வங்கியின் வர்த்தக நேரம் முடிவடையும் நேரத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.
இந்த உத்தரிவின் கீழ் அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் ஏப்ரல் 25 முதல் section 5(b) கீழ் இருக்கும் எவ்விதமான பேங்கிங் சேவைகளையும் தொட கூடாது. இதில் உறுப்பினர் அல்லாதவர்களிடம் டெபாசிட் பெறுவதையும் தடை செய்யப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி இனி அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் வங்கி உரிமம் அல்லாமல் NBFC உரிமத்துடன் வங்கி சேவைகளை வழங்கலாம். வங்கிக்கும் என்பிஎஃப்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், வங்கி என்பது மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், அதேசமயம் என்பிஎஃப்சி என்பது வங்கி உரிமம் இல்லாமல் மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனம்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications