RBI MPC Meet Live: தங்க கடனில் முக்கிய மாற்றம்.. UPI சேவையில் 2 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC) புதன்கிழமை புதிய நிதியாண்டிற்கான தனது முதல் நாணயக் கொள்கை ஆய்வின் முடிவுகளை அறிவித்தது. கடந்த சில மாதங்களில் நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் ரெப்போ விகித்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.

ரெப்போ விகிதங்களை நிர்ணயிக்கும் MPC குழு ஒருமனதாக 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% லிருந்து 6% ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், கொள்கை நிலைப்பாட்டையும் 'நடுநிலை' என்பதிலிருந்து 'இணக்கமான'தாக மாற்றியுள்ளது.

இதன் விளைவாக, நிலையான வைப்பு நிதி (SDF) விகிதம் 5.75 சதவீதமாகவும், இறுதிநிலை நிரந்தர வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.25 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RBI MPC Meet Live: தங்க கடனில் முக்கிய மாற்றம்.. UPI சேவையில் 2 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம்!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+