ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி MPC கூட்டம் இன்று முடிந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் தொடரும் என்ன அறிவித்துள்ளார். வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது, இதனால் மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
Aug 10, 2023, 11:07 am IST
ஜனவரி 2023 முதல் இந்திய ரூபாய் மதிப்பு நிலையாகவும், வலிமையாகவும் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 11:07 am IST
அன்னிய செலவாணி கையிருப்பு 600 பில்லியன் டாலருக்கு மேல் உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 11:07 am IST
ஆர்பிஐ யூபிஐ லைட் சேவையில் பேமெண்ட் அளவை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தியுள்ளது
Aug 10, 2023, 11:07 am IST
ஆர்பிஐ யூபிஐ வாயிலாக ஆப்லைனில் இயங்கும் NFC மூலம் பேமெண்ட் சேவையை அனுமதிக்க உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 11:07 am IST
ஆர்பிஐ கடன் வாங்கியவர்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் இருந்து பிக்சட் வட்டி விகித்திற்கு மாற்றிக்கொள்ள புதிய ஃப்ரேம்வொர்க் அறிமுகம் செய்ய உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:55 am IST
பங்குச்சந்தையை பந்தாடும் ஆர்பிஐ ரெப்போ விகித முடிவுகள்
Aug 10, 2023, 10:55 am IST
நிஃப்டி பேங்க் குறியீடு 300 புள்ளிகள் வரையில் சரிவு
Aug 10, 2023, 10:55 am IST
சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு, நிஃப்டி 120 புள்ளிகளுக்கு மேல் சரிவு
Aug 10, 2023, 10:32 am IST
2024 ஆம் நிதியாண்டின் சில்லறை விலை பணவீக்கம் கணிப்பு 5.1% சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது- ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:32 am IST
ஆர்பிஐ அடுத்த 4 காலாண்டின் சில்லறை விலை பணவீக்கம்
Q2FY24 - 6.2% vs 5.2%
Q3FY24 - 5.7% vs 5.4%
Q4FY24 - 5.2% vs 5.2%
Q1 FY25 - 5.2%
Aug 10, 2023, 10:32 am IST
2024 ஆம் நிதியாண்டின் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:32 am IST
Q1FY24 - 8% vs 7.8%
Q2FY24 - 6.5% vs 6.2%
Q3FY24 - 6% vs 6.1%
Q4FY24 - 5.7% vs 5.9%
Q1FY25 - 6.6%
Aug 10, 2023, 10:31 am IST
ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் என்பதில் மாற்றமில்லை
Aug 10, 2023, 10:31 am IST
3வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை
Aug 10, 2023, 10:31 am IST
SDF விகிதம் 6.25 சதவீதம், MSF விகிதம் 6.75 சதவீதம் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
CRR விகிதம் 4.5 சதவீதமாக தொடரும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
இந்தியாவில் எதிர்வரும் விழா காலத்தில் இந்திய மக்களின் நுகர்வு மிகவும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
இந்த விழாக்காலத்தில் நாட்டின் நுகர்வும், முதலீட்டு சந்தையும் சிறப்பாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
இந்தியாவின் பொருளாதார நடவடிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:30 am IST
இந்திய பொருளாதாரம் சர்வதேச பொருளாதார தடுமாற்றத்தை சமாளித்து வளர்ச்சி அடையும் பாதையில் வலிமையாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:26 am IST
சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கீடு 15 சதவீதமாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:26 am IST
காய்கறிகளின் விலை உயர்வு விரைவில் சீரடையும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:26 am IST
காய்கறி விலை உயர்வால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:26 am IST
நடப்பு நிதியாண்டின் சில்லறை விலை பணவீக்கம் திருத்தப்பட்டு 5.4 சதவீதமாக உயர்த்தியுள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 10, 2023, 10:07 am IST
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை
Aug 10, 2023, 10:07 am IST
ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் தொடரும்
Aug 10, 2023, 10:07 am IST
வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது
Aug 10, 2023, 10:07 am IST
மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
Aug 10, 2023, 9:33 am IST
ஆர்பிஐ கடந்த வருடம் மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை உயர்த்தி வருகிறது.
Aug 10, 2023, 9:33 am IST
கடைசியாக பிப்ரவரி மாதம் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியது.
Aug 10, 2023, 9:33 am IST
இதன் பின்பு நடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.
Aug 10, 2023, 9:33 am IST
சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் இன்று ஆர்பி தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடுகிறது.
Aug 10, 2023, 9:33 am IST
மோர்கன் ஸ்டான்லி, உட்பட இந்தியாவில் பல அமைப்புகள், நிதியியல் வல்லுனர்கள் இன்று ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து 6.50 சதவீதமாக வைக்கும் என கணித்துள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.