இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் 2023-24 நிதியாண்டின் ஐந்தாவது நிதிக் கொள்கையை இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்திற்கு பிறகு இன்று காலை 10:00 மணிக்கு, வலுவான மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு மத்தியில் ரெப்போ விகிதங்கள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
Dec 08, 2023, 10:31 am IST
நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடையவில்லை
Dec 08, 2023, 10:31 am IST
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்த உள்ளது.
Dec 08, 2023, 10:31 am IST
இந்தியாவில் நுகர்வு அளவீடு நகர்ப்புற மக்களால் அதிகரித்துள்ளது, கிராமப்புற மக்கள் மத்தியில் சரிவில் இருந்து மேம்பட்டு உள்ளது.
Dec 08, 2023, 10:31 am IST
நிஃப்டி குறியீடு முதல் முறையாக 21000 புள்ளிகளை தாண்டியுள்ளது
Dec 08, 2023, 10:31 am IST
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் ஆர்பிஐ வட்டி விகிதங்களை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்திருக்கும் வேளையில் நிஃப்டி 21000 புள்ளிகளை தாண்டியுள்ளது.
Dec 08, 2023, 10:31 am IST
நாணய கொள்கை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது - ஆர்பிஐ கவர்னர்
Dec 08, 2023, 10:31 am IST
டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது - ஆர்பிஐ கவர்னர்
Dec 08, 2023, 10:30 am IST
உணவு பணவீக்கம் மீண்டும் உயர்ந்தால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்
Dec 08, 2023, 10:30 am IST
2024 ஆம் நிதியாண்டின் பணவீக்க டார்கெட் அளவான 5.4 சதவீத்ததில் எவ்விதமான மாற்றம் இல்லை
Dec 08, 2023, 10:23 am IST
2023-24 ஆம் நிதியாண்டின் 5வது நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 6.5% இல் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
Dec 08, 2023, 10:22 am IST
2023-24 ஆம் நிதியாண்டின் 5வது நாணய கொள்கை கூட்டத்தில் நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.25% இல் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
Dec 08, 2023, 10:22 am IST
2023-24 ஆம் நிதியாண்டின் 5வது நாணய கொள்கை கூட்டத்தில் MSF விகிதம் மற்றும் வட்டி விகிதம் 6.75% இல் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
Dec 08, 2023, 10:22 am IST
ரிசர்வ் வங்கி பணப்புழக்க மேலாண்மை மற்றும் தனிநபர் கடன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
Dec 08, 2023, 10:22 am IST
ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தில் எச்சரிக்கையாக இருக்கும் அதே வேளையில், ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
Dec 08, 2023, 10:22 am IST
சிறிய லாபத்துடன் பங்குச்சந்தை துவங்குகியது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 69,700 அளவில் உள்ளது, மேலும் நிஃப்டி 20,900 க்கு மேல் திறந்துள்ளது.
Dec 08, 2023, 10:21 am IST
ரிசர்வ் வங்கி 2023 ஆம் ஆண்டின் கடைசி நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது
Dec 08, 2023, 10:21 am IST
மேக்ரோ பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில், 2024 தேர்தல் ஆண்டு என்பதை மனதில் கொண்டு, ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகித உயர்வை நிறுத்தி வைப்பார் என பெரும்பாலானோர் கணித்துள்ளனர்.
Dec 08, 2023, 10:21 am IST
அக்டோபர் கூட்டத்தில் வட்டி விகித முடிவுகள்:
- ரெப்போ விகிதம் 6.5% இல் மாற்றமில்லை
- நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.25% ஆக உள்ளது
- விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75%
- CRR விகிதம் 4.5%
Dec 08, 2023, 10:20 am IST
அக்டோபர் கூட்டத்தில் GDP கணிப்புகள்:
FY24க்கான உண்மையான GDP வளர்ச்சி கணிப்பு 6.5% ஆக இருந்தது
- Q2FY24க்கான GDP முந்தைய அறிவிப்பில் இருந்து மாற்றமில்லாமல் 6.5% ஆக அறிவிக்கப்பட்டது
- Q3FY24க்கான GDP முந்தைய அறிவிப்பில் இருந்து மாற்றமில்லாமல் 6% ஆக அறிவிக்கப்பட்டது
- Q4FY24க்கான GDP முந்தைய அறிவிப்பில் இருந்து மாற்றமில்லாமல் 5.7% ஆக அறிவிக்கப்பட்டது
- ஏப்ரல்-ஜூன் 2024 GDP வளர்ச்சி முந்தைய அறிவிப்பில் இருந்து, 6.6% ஆக அறிவிக்கப்பட்டது
Dec 08, 2023, 10:20 am IST
அக்டோபர் கூட்டத்தில் பணவீக்க முன்னறிவிப்பு
ரிசர்வ் வங்கி நிதியாண்டுக்கான CPI பணவீக்க முன்னறிவிப்பு 5.4% ஆக இருந்தது
- Q2FY24க்கான CPI பணவீக்க முன்னறிவிப்பு 6.2% இலிருந்து 6.4% ஆக உயர்த்தப்பட்டது
- Q3FY24க்கான CPI பணவீக்க முன்னறிவிப்பு 5.7% இலிருந்து 5.6% ஆக குறைக்கப்பட்டது
- Q4FY24க்கான CPI பணவீக்க முன்னறிவிப்பு மாறாமல் 5.2% ஆக உள்ளது
- ஏப்ரல்-ஜூன் 2024 அல்லது Q1FY25க்கான CPI பணவீக்க முன்னறிவிப்பு, 5.2% இல் மாறவில்லை
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.