ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு.. ஹோம் லோன் வாங்கியோருக்கு ஜாக்பாட்.. EMI குறையப்போகுது..!!
இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை டிசம்பர் 5 வெளியிட்ட நிலையில் குட்ரிட்டன்ஸ் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய மந்தநிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் மாதங்களில் வட்டி விகித்தை குறைக்காத நிலையில் டிசம்பர் மாதம் கூட்டத்தில் வட்டியை குறைத்துள்ளது.

2025-26 நிதியாண்டில் இதுவரை மொத்தம் 125 பேசிக் பாயிண்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
Dec 05, 2025, 10:22 am IST
Dec 05, 2025, 10:22 am IST
Dec 05, 2025, 10:22 am IST
Dec 05, 2025, 10:22 am IST
Dec 05, 2025, 10:20 am IST
Dec 05, 2025, 10:14 am IST
Dec 05, 2025, 10:06 am IST
Dec 05, 2025, 9:54 am IST
ரூபாய் மதிப்பு
Dec 05, 2025, 9:52 am IST
வங்கிகளின் நிலை என்ன..?
Dec 05, 2025, 9:45 am IST
Dec 05, 2025, 8:45 am IST
டிசம்பர் MPC கூட்டத்தில் ஆர்பிஐ கவனிக்கும் முக்கியமான விஷயங்கள்:
Dec 05, 2025, 8:43 am IST
அக்டோபர் ரிசர்வ் வங்கி MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
Dec 05, 2025, 8:34 am IST
Dec 05, 2025, 8:34 am IST
Dec 05, 2025, 8:34 am IST
Dec 05, 2025, 8:34 am IST
Dec 05, 2025, 8:34 am IST


Click it and Unblock the Notifications