4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஆர்பிஐ அறிவிப்பு கைகொடுக்கவில்லை..!
ரிசர்வ் வங்கி மே மாதம் சற்றும் எதிர்பார்க்காத வேளையில் வட்டி விகிதத்தை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று இருநாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரித்து 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய அறிவிப்பு மூலம் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Jun 08, 2022, 4:42 pm IST
சென்செக்ஸ் குறியீடு 214.85 புள்ளிகள் உயர்ந்து 54,892.49 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 08, 2022, 4:42 pm IST
நிஃப்டி குறியீடு 60.10 புள்ளிகள் உயர்ந்து 16,356.25 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 08, 2022, 4:42 pm IST
பணவிக்கம் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது தான் உண்மையான நிலை - எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார்
Jun 08, 2022, 4:41 pm IST
ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் வட்டியை உயர்த்தியுள்ளது - எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார்
Jun 08, 2022, 4:41 pm IST
ஆர்பிஐ வட்டி விகித உயர்வுக்கு பின்பு தடாலடியாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி சரிந்தது
Jun 08, 2022, 4:41 pm IST
408 கோடி ரூபாய் மதிப்பிலான ஐசிஐசிஐ லாம்பார்டு பங்குகள் கைமாறியது
Jun 08, 2022, 4:41 pm IST
டைட்டன் பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்வு
Jun 08, 2022, 4:41 pm IST
2026-27ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
Jun 08, 2022, 4:40 pm IST
வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 77.73 ஆக உள்ளது
Jun 08, 2022, 2:15 pm IST
சென்செக்ஸ் குறியீடு 199.88 புள்ளிகள் உயர்ந்து 54,907.46 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 08, 2022, 2:15 pm IST
நிஃப்டி குறியீடு 52.30 புள்ளிகள் உயர்ந்து 16,364.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 08, 2022, 2:15 pm IST
ஐரோப்பிய சந்தைகள் சரிவு, லாபத்தை பணமாக்கும் முதலீட்டாளர்கள்
Jun 08, 2022, 2:15 pm IST
0.50 சதவீத வட்டி உயர்வுக்கு பின்பு பத்திர முதலீட்டின் லாபம் அதிகரித்துள்ளது
Jun 08, 2022, 2:14 pm IST
2வது முறை ரெப்போ விகிதம் உயர்வால் ரியல் எஸ்டேட் விற்பனை சரிய வாய்ப்பு உள்ளது
Jun 08, 2022, 2:14 pm IST
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 1.33 சதவீதம் உயர்வு
Jun 08, 2022, 2:14 pm IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.46 சதவீதம் உயர்வு
Jun 08, 2022, 2:14 pm IST
வங்கி மற்றும் நிதியியல் துறை பங்குகள் உயர்வு
Jun 08, 2022, 11:25 am IST
சென்செக்ஸ் குறியீடு 34.47 புள்ளிகள் உயர்ந்து 55,141.81 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 08, 2022, 11:24 am IST
நிஃப்டி குறியீடு 8.50 புள்ளிகள் உயர்ந்து 16,424.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 08, 2022, 11:24 am IST
ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 2-4 ஆம் தேதி நடக்கும்
Jun 08, 2022, 11:24 am IST
பங்கு சந்தை முதலீட்டாளர்களை குளிர்வித்த ஆர்பிஐ- சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு
Jun 08, 2022, 11:24 am IST
வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் உயர்வு
Jun 08, 2022, 11:24 am IST
ரெக்கரிங் ஈ-பேமெண்ட்ஸ் அளவீடு 5000 ரூபாயில் இருந்து 15000 ரூபாய் வரையில் அதிகரிப்பு
Jun 08, 2022, 10:49 am IST
யூபிஐ தளத்தில் முதல் கட்டமாக RuPay கிரெடிட் கார்டு இணைக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது - ஆர்பிஐ
Jun 08, 2022, 10:49 am IST
ஆர்பிஐ சில்லறை பணவீக்கம் கணிப்பு
ஜூன் காலாண்டு - 7.5%
செப்டம்பர் காலாண்டு - 7.4%
டிசம்பர் காலாண்டு - 6.2%
மார்ச் காலாண்டு - 5.8%
Jun 08, 2022, 10:49 am IST
ஜூன் 3ஆம் தேதி இந்தியாவின் அன்னிய செலாவணி 601.1 பில்லியன் டாலராக இருந்தது - ஆர்பிஐ கவர்னர் சக்கிகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:49 am IST
2023ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கு இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கும்
Jun 08, 2022, 10:48 am IST
யூபிஐ தளத்தில் கிரெடிட் கார்டுகள் இணைப்பு
Jun 08, 2022, 10:48 am IST
கூட்டுறவு வங்கிகளின் வீட்டு கடனில் கண்காணிப்பு
Jun 08, 2022, 10:48 am IST
கூட்டுறவு வங்கிகள் இனி வீட்டுக் கடன் மற்றும் வர்த்தக ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு கடன் அளிக்கலாம்
Jun 08, 2022, 10:48 am IST
நகரங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் ரோட் ஸ்டெப் வங்கி சேவை அளிக்கலாம்
Jun 08, 2022, 10:48 am IST
10 வருட பத்திர மூலதன லாபம் 3 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3 வருட உச்சத்தை தொட்டு உள்ளது
Jun 08, 2022, 10:30 am IST
ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் அதிகரிப்பு
Jun 08, 2022, 10:30 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 77.69 ஆக உள்ளது
Jun 08, 2022, 10:29 am IST
MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:29 am IST
இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் உயர்ந்துள்ளது - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:25 am IST
ரியல் ஜிடிபி வளர்ச்சி 2023ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:24 am IST
MSF விகிதம் 4.65 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:24 am IST
நடப்பு நிதியாண்டுக்காண பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:24 am IST
ஆர்பிஐ ரெப்போ விகித உயர்வால் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு
Jun 08, 2022, 10:24 am IST
ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:24 am IST
போர் உலகம் முழுவதும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:23 am IST
பணவீக்கம் தொடர்த்து கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:23 am IST
இன்று அமெரிக்காவின் பணவீக்கம் தரவுகள் வெளியாக உள்ளது
Jun 08, 2022, 10:22 am IST
வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:22 am IST
NSO கணிப்பின் படி 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7% ஆக இருக்கும் - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 08, 2022, 10:17 am IST
ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் உயர்வு
Jun 08, 2022, 10:17 am IST
ரெப்போ விகிதம் 4.90% உயர்வு - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Share This Article
English summary
RBI MPC meeting live news shaktikanta das updates sensex nifty live updates today 08 june 2022
RBI MPC meeting live news shaktikanta das updates sensex nifty live updates today 08 june 2022
Story first published: Wednesday, June 8, 2022, 16:46 [IST]