ரெப்போ விகிதத்தை விட்டுத்தள்ளுங்க.. NRI-களுக்கு புது வசதி அறிமுகம் - ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
ஆர்பிஐ இன்று காலை 10 மணிக்கு இரு நாள் நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அறிவித்தார். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுக்தும் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்பட்ட வேளையில் இன்று ஆர்பிஐ சர்ப்ரைஸாக வட்டி விகிதத்தை குறைக்கும் என சிறிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் MPC உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்து ரெப்போ விகிதம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவித்துள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான எம்பிசி குழு நாட்டில் நிலவும் குறைந்த பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி கொள்கைகளால் ஏற்படும் வளர்ச்சி அழுத்தங்களை மத்தியில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது.

Oct 01, 2025, 10:52 am IST
Oct 01, 2025, 10:52 am IST
Oct 01, 2025, 10:38 am IST
Oct 01, 2025, 10:38 am IST
Oct 01, 2025, 10:30 am IST
Oct 01, 2025, 10:20 am IST
Oct 01, 2025, 10:15 am IST
Oct 01, 2025, 10:14 am IST
Oct 01, 2025, 10:14 am IST
Oct 01, 2025, 10:05 am IST
Oct 01, 2025, 10:01 am IST
Oct 01, 2025, 10:01 am IST
Oct 01, 2025, 10:00 am IST
Oct 01, 2025, 9:55 am IST
FY26 ஜிடிபி கணிப்பு
Oct 01, 2025, 9:55 am IST
மானிட்டரி பாலிசி கமிட்டி
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:49 am IST
Oct 01, 2025, 9:48 am IST
Oct 01, 2025, 9:48 am IST
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications