RBI ரெப்போ வட்டியில் மாற்றமில்லை! 4 சதவிகிதமாகவே தொடரும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ம் ஆண்டில், தன்னுடைய நான்காவது பணக் கொள்கைக் கமிட்டி (Monetary Policy Committee) கூட்டத்தில், ரெப்போ ரேட்டை மாற்றம் செய்யவில்லை. நான்கு சதவிகிதமாகவே வைத்திருக்கிறார்கள்.

அதே போல ரிவர்ஸ் ரெப்போ ரேட்டையும் மாற்றம் செய்யவில்லை. அதையும் 3.35 சதவிகிதமாகவே வைத்திருக்கிறார்கள்.

ரெப்போ வட்டி மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றம் செய்யாததால், கடன் வாங்கி இருப்பவர்களுக்கும், ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கும் என்ன ஆகும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ரெப்போ ரேட் & ரிவர்ஸ் ரெப்போ ரேட்

ரெப்போ ரேட் & ரிவர்ஸ் ரெப்போ ரேட்

மத்திய ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு வசூலிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ ரேட் (Repo Rate). இதுவே மற்ற வங்கிகள், ஆர்பிஐக்கு கொடுக்கும் பணத்துக்கு வசூலிக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட் (Reverse Repo Rate).

கடன் வாங்கி இருப்பவர்கள்

கடன் வாங்கி இருப்பவர்கள்

External benchmark அடிப்படையாகக் கொண்ட கடன் திட்டங்களில் கடன் வாங்கி இருப்பவர்கள், தொடர்ந்து தற்போது செலுத்திக் கொண்டு இருக்கும் இ எம் ஐ தவணைகளையே செலுத்த வேண்டி இருக்கும். கடன் கொடுத்து இருக்கும் வங்கி தானாக முன் வந்து ஸ்பிரட் அல்லது ரிஸ்க் பிரீமியத்தைக் குறைத்தால் இ எம் ஐ தவணைகள் குறையும்.

ஃபிக்ஸட் டெபாசிட்தாரர்கள்
 

ஃபிக்ஸட் டெபாசிட்தாரர்கள்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் சரிந்து கொண்டே வந்தன. அந்த சரிவுக்கு, தற்போது ஒரு இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதமும் மாற்றம் காணாது என எதிர்பார்க்கலாம்.

எஸ்பிஐ FD வட்டி விகிதம் (பொது மக்களுக்கானது)

எஸ்பிஐ FD வட்டி விகிதம் (பொது மக்களுக்கானது)

2 கோடி ரூபாய்க்குள், எஸ்பிஐயில் டெபாசிட் செய்யும் பொது மக்களுக்கு, 10 செப் 2020 முதல் கீழ் காணும் வட்டி விகிதங்களைக் கொடுக்கிறது எஸ்பிஐ.
SBI FD interest rates for public
7 days to 45 days 2.9%
46 days to 179 days 3.9%
180 days to 210 days 4.4%
211 days to less than 1 year 4.4%
1 year to less than 2 year 4.9%
2 years to less than 3 years 5.1%
3 years to less than 5 years 5.3%
5 years and up to 10 years 5.4%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI repo rate 4 percent unchanged Do this affect the FD investors nd home loan borrowers

The reserve bank of india does not change the repo rate. The repo rate will be continue as 4 percent and the reverse repo rate as 3.35 percent. Do this affect the FD investors nd home loan borrowers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X