இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பின் தொடர்ந்து ரீசார்ஜ் திட்டங்களின் விலை சரிந்து கொண்டே வந்ததை நாம் அறிவோம்.
ஏற்கனவே தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு நல்ல வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு, தன் ரீசார்ஜ் திட்டங்கள் விலை வழியாக ஆப்படிக்கத் தொடங்கியது ஜியோ.
எங்கும் மலிவு, எதிலும் மலிவு. இலவச வாய்ஸ் கால்கள். ஒரு ஜிபி டேட்டா 150 ரூபாய்க்கு விற்றது போய், 1ஜி டேட்டா 5 ரூபாய்க்கு கிடைத்தது என்றால் அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ தான்.
நஷ்டம்
சமீபத்தில் செடம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் சுமார் 23,000 கோடி ரூபாய் நஷ்டக் கணக்கு காட்டியது. வொடாபோன் ஐடியா சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டக் கணக்கு காட்டி, இந்தியாவிலேயே, ஒரே காலாண்டில் அதிக நஷ்டத்தைச் சந்தித்த கம்பெனி என்கிற பெயரைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விலை ஏற்றம்
இந்த நஷ்டத்தைத் தாங்க முடியாமல்... ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் டெலிகாம் சேவைத் திட்டங்களுக்கான விலையை அதிகரிக்கத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டது போலவே அடுத்த சில வாரங்களில் திட்டங்களின் விலையை சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரித்துவிட்டார்கள். புதிய ரிலையன்ஸ் ஜியோவின் ஆல் இன் ஒன் (டேட்டா, எஸ் எம் எஸ், வாய்ஸ் கால்...) ரீசார்ஜ் திட்டங்களைத் தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
1 ஜிபி ரூ.149
1 ஜிபி ரூ.149 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட் வொர்க்கில் இருந்து ஜியோ நெவொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 300 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 24 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1.5 ஜிபி ரூ.199
1.5 ஜிபி ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 1,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1.5 ஜிபி ரூ. 399
1.5 ஜிபி ரூ. 399 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 2,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1.5 ஜிபி ரூ. 555
1.5 ஜிபி ரூ. 555 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 84 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1.5 ஜிபி ரூ. 2,199
1.5 ஜிபி ரூ. 2,199 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 365 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
2 ஜிபி ரூ. 249
2 ஜிபி ரூ. 249 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 1,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
2 ஜிபி ரூ. 444
2 ஜிபி ரூ. 444 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 2,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
2 ஜிபி ரூ. 599
2 ஜிபி ரூ. 599 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 84 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
3 ஜிபி ரூ. 349
3 ஜிபி ரூ. 349 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,
நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அதி வேக டேட்டா,
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்,
ஜியோ நம்பரில் இருந்து ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 1,000 நிமிட வாய்ஸ் கால்கள்,
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்,
ஜியோ அப்ளிகேஷன் சேவை
போன்றவைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

Click it and Unblock the Notifications