ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.395 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அன்லிமட்டடு வாய்ஸ் காலிங், 1000 எஸ்எம்எஸ், 6 ஜிபி டேட்டா அடங்கும். கூடுதல் பெனிஃபிட்டாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோடிவி கிடைக்கும்.
ரூ.239க்கு மேல் உள்ள அனைத்து பிளான்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.455 அல்லது ரூ.1799 பிளான்களில்கூட அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கவில்லை.

ரூ.15 முதல் சிறிய அளவு டேட்டாவை தாற்கலிக தேவைக்காக ஜியோ தருகிறது. ரூ.395 பிளான் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஜியோ அளிக்கிறது. இந்தத் திட்டம் ஏற்கெனவே ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தருகிறது.
இருந்தாலும் நீங்கள் ஜியோவின் 5ஜி கவரேஜில் இல்லாவிட்டாலோ அல்லது டெல்கோவின் 5ஜி நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகியிருக்காவிட்டாலோ நீங்கள் 4ஜி டேட்டாவைத் தான் பயன்படுத்துவீர்கள். ரூ.395 பிளானில் 6ஜிபி டேட்டா இருக்கிறது. டெல்கோவின் 5ஜி இப்போதைக்கு எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. ரூ.2999க்கு வருடம் முழுவதும் பயன்படு்ததும் ரீசார்ஜ் பிளானும் ஜியோவில் உள்ளது.
ஜியோ ரூ. 395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மை ஜியோ ஆப்பில் பிரத்யேகமாக கிடைக்கிறது. இது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 84 நாட்கள் செல்லுபடியாகும், 6ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, 1000 எஸ்எம்எஸ் மற்றும் முழு சந்தா காலத்துக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
ஜியோ ரூ. 666 திட்டமானது உங்கள் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் ஒரு சலுகையாகும். வரம்பற்ற டாக் டைம், அதிவேக டேட்டா மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் எஸ்எம்எஸ். இப்போது, பஜாஜ் ஃபின்சர்வ் பிபிபிஎஸ் பிளாட்ஃபார்மில் உங்கள் ஜியோ ப்ரீபெய்ட் எண்களை மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் பாதுகாப்புடன் ரீசார்ஜ் செய்யலாம்.
ரூ.399 திட்டத்தின் கீழ், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இது தினசரி டேட்டா அலவன்ஸாக ரூ.309 திட்டத்துக்கு ஒத்ததாகும் ஆனால் 84 நாள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது.
ஜியோ ரூ 385 திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 1,000 வெளிச்செல்லும் எஸ்எம்எஸ்களின் ஒதுக்கீட்டுடன் முழு செல்லுபடியாகும் காலத்துக்கும் 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது. டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைகிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications