இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7.3% ஆக வளர்ச்சி காணலாம் என எஸ் & பி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இது வளர்ச்சி காணலாம் என்றாலும் முந்தைய கணிப்பில் இருந்து திருத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சத்தில் உள்ள எண்ணெய் விலை, மெதுவான சர்வதேச வளர்ச்சி, தேவை சரிவு, ஏற்றுமதி சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் எஸ் & பி நடப்பு ஆண்டில் சிபிஐ பணவீக்க விகிதமானது 6.8% ஆக கணித்துள்ளது.
தாக்கம் இருக்கலாம்
இதே மறுபுறம் சரியான பருவ மழை, சேவை மீட்சி என பல காரணிகள் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் உள்நாட்டு தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. எனினும் சர்வதேச காரணிகள் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய கணிப்பு
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக வளர்ச்சி காணலாம் எனவும் கணித்துள்ளது. இது முன்னதாக 7.8% வளர்ச்சி காணலாம் என கணித்திருந்தது.
இந்த அறிக்கையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் விலை வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ஏற்றுமதியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி விகிதம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது 33 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2021ல் 33.38 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியவில் இதே காலகட்டத்தில் சரக்கு இறக்குமதியானது, 36.78% அதிகரித்து, 61.68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 45.09 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக பற்றாக்குறை
ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையானது ஆகஸ்ட் மாதத்தில் இருமடங்கு அதிகரித்து, 28.68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 11.71 பில்லியன் டாலராக இருந்தது.
இதே கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் 2022ல் இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது 192.59 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 17.12% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 164.44 பில்லியன் டாலராக இருந்தது.
இறக்குமதி அதிகரிப்பு
இதே இறக்குமதி விகிதமானது இறக்குமதி விகிதமானது ஏப்ரல் - ஆகஸ்ட் 2022 காலகட்டத்தில் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. முதல் 5 மாதங்களில் 45.64% அதிகரித்து, 317.81 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 218.22 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில் வர்த்தக பற்றாக்குறையானது, இரு மடங்கு அதிகரித்து, 125.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 53.78 பில்லியன் டாலராக இருந்தது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications