சென்னை: ஐடிசி இன் கூற்றுப்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 7.8 சதவீதம் அதிகரித்து 289.4 மில்லியன் யூனிட்களாக இருந்துள்ளது. பிற ஸ்மார்ட்போன் தயாரிப்புகளின் தீவிர போட்டியால் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சிறந்த போன் மேக்கர் இடத்தை சாம்சங் நிறுவனம் பிடித்துள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி Q1 +காலாண்டில் 7.8 சதவீதம் அதிகரித்து 289.4 மில்லியன் யூனிட்களாக இருந்தது. சுமார் 20.8 % சந்தை பங்கோடு, சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விற்பனை சரிவு டிசம்பரில் முடிந்த 2023 ஆம் ஆண்டின் Q 4 காலாண்டில் நம்பர் 1 தயாரிப்பாளராக இருந்து சாம்சங் முந்தியது தற்பொழுது அது 17.3 சதவீத சந்தை பங்கை கொண்டு இருக்கிறது.

உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி Q1 +காலாண்டில் 7.8 சதவீதம் அதிகரித்து 289.4 மில்லியன் யூனிட்க்களாக இருந்தது. சுமார் 20.8 % சந்தை பங்கோடு, சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விற்பனை சரிவு டிசம்பரில் முடிந்த 2023 ஆம் ஆண்டின் Q 4 காலாண்டில் நம்பர் 1 தயாரிப்பாளராக இருந்து சாம்சங் முந்தியது தற்பொழுது அது 17.3 சதவீத சந்தை பங்கை கொண்டு இருக்கிறது.
சீனாவின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களில் ஒன்றான Xiaomi, Q 1 காலாண்டில் 14.1% சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தென்கொரியா சாம்சங் நிறுவனம், தனது ஸ்மார்ட் போன் வரிசைகளில் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை இந்த Q 1 காலாண்டில் அறுவது மில்லியனுக்கு அதிகமாக எக்ஸ்போர்ட் செய்து உள்ளது.

இந்த ஆண்டின் Q 1 காலாண்டில் தென்கொரியா சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன் வரிசைகளில் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை இந்த காலாண்டில் 60 மில்லியனுக்கு அதிகமாக எக்ஸ்போர்ட் செய்து உள்ளது.
ஐடிசி ஆய்வறிக்கை படி ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் 55.4 மில்லியன் யூனிட்களை ஷிப்பிங் செய்தது. மேலும், இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஷிப்பிங் 50.1 மில்லியனாக குறைந்துள்ளது. சீனாவில் ஆப்பிளின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2023 இன் Q 4 காலாண்டில் முந்தைய ஆண்டை விட 2.1% குறைந்துள்ளது.
சில சீன நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களும் ஊழியர்களின் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டதால், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், அதன் மூன்றாவது பெரிய சந்தையில் எதிர்கொள்ளும் சவால்களை இந்த வீழ்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட குபெர்டினோ நிறுவனம் ஜூன் மாதம் தனது உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை (WWDC) நடத்தவுள்ளது, அங்கு ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களை இயக்கும் மென்பொருளுக்கான அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஏஐ என்று சொல்லப்படுகிற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜி குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்கு நிறுவனம் என்ற பட்டத்தை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications