இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வங்கி சேவைகளில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தொடர்ந்து கண்டறிந்து சரி செய்து வருகிறது.
இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதி தனது டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் செய்வதற்காக இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 01.00 மணி முதல் 01.40 மணிவரையில் அதாவது இரவு நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான இடையூறாக இல்லாமல் 40 நிமிடம் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இக்குறித்த காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் செய்ய உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த 40 நிமிடத்தில் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் வங்கி, யூனோ, யூனோ லைட், யூபிஐ ஆகிய சேவைகளைப் பயன்படுத்த முடியாது.
இதனால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பணப் பரிமாற்ற பணிகளைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் ஜூன் 20ஆம் தேதி 1.40 மணிக்குப் பின் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications