433 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் சரிவு..!
சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வரும கச்சா எண்ணெய் விலை பணவீக்க பாதிப்புகளைத் தணிக்கும் காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று டெக் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்து சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு உயர ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியது.
அமெரிக்க சந்தையின் லாபகரமான வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஆசியச் சந்தைகள் உயர அடிப்படை காரணமாக இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் இந்த உயர்வான நிலை தொடர்ந்தால் 3வது நாளாக தொடர் உயர்வை பதிவு செய்யும்.
Jun 27, 2022, 4:01 pm IST
சென்செக்ஸ் குறியீடு 443.30 புள்ளிகள் உயர்ந்து 53,161.28 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 27, 2022, 3:58 pm IST
நிஃப்டி குறியீடு 153.40 புள்ளிகள் உயர்ந்து 15,852.65 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 27, 2022, 3:55 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு 2.05 சதவீதம் உயர்வு
Jun 27, 2022, 3:54 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் சரிவு
Jun 27, 2022, 3:54 pm IST
சக்தி சுகர் நிறுவனம் தேன்கனல் ஆலையை இந்தியன் போட்டாஷ் நிறுவனத்திற்கு விற்பனை
Jun 27, 2022, 3:16 pm IST
சென்செக்ஸ் குறியீடு 492.38 புள்ளிகள் உயர்ந்து 53,220.36 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 27, 2022, 3:16 pm IST
நிஃப்டி குறியீடு 153.40 புள்ளிகள் உயர்ந்து 15,852.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 27, 2022, 3:16 pm IST
2500 கோடி ரூபாய் பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பஜாஜ் ஆட்டோ
Jun 27, 2022, 3:16 pm IST
KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் மும்பை அலுவலகத்தை திறந்தது
Jun 27, 2022, 3:16 pm IST
300 ஊழியர்களை புதிதாக பணியில் சேர்க்க KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் திட்டம்
Jun 27, 2022, 3:15 pm IST
பியூச்சர் பங்குகள் மீண்டும் சரிவு
Jun 27, 2022, 3:15 pm IST
டிசம்பர் காலாண்டில் லாபத்தில் 100% வளர்ச்சி அடைந்தும் ஜூன் காலாண்டில் 15 நிறுவன பங்குகள் 20 - 50% சரிவை சந்தித்துள்ளது
Jun 27, 2022, 3:15 pm IST
சிட்டி யூனியன் வங்கி பங்குகள் 7.15% உயர்வு
Jun 27, 2022, 3:15 pm IST
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் 6.28% உயர்வு
Jun 27, 2022, 3:15 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 1.44% உயர்வு
Jun 27, 2022, 3:15 pm IST
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 0.43% சரிந்து 2748.05 ரூபாயாக உள்ளது
Jun 27, 2022, 3:14 pm IST
Aurobindo பார்மா நிறுவனத்திற்கு செபி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
Jun 27, 2022, 3:14 pm IST
Aurobindo பார்மா FDA ஆய்வு தரவுகளை வெளியிடவில்லை
Jun 27, 2022, 12:03 pm IST
52 வார உச்சத்தை தொட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
Jun 27, 2022, 12:03 pm IST
டிஷ் டிவி நிர்வாக தலைவர் ஜகவர் கோயல் பதவியில் இருந்து வெளியேறினார்
Jun 27, 2022, 12:03 pm IST
டிஷ் டிவி பங்குகள் 9 சதவீதம் உயர்வு
Jun 27, 2022, 11:09 am IST
சென்செக்ஸ் குறியீடு 531.54 புள்ளிகள் உயர்ந்து 53,251.47 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 27, 2022, 11:09 am IST
நிஃப்டி குறியீடு 163.30 புள்ளிகள் உயர்ந்து 15,862.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 27, 2022, 11:09 am IST
ஜிஎஸ்டி வரி பலகையில் மாற்றம் இருக்காது - டெலாய்ட் மகேஷ் ஜெய்சிங்
Jun 27, 2022, 11:08 am IST
MSME துறைக்கு இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் சலுகை இருக்கும் - டெலாய்ட் மகேஷ் ஜெய்சிங்
Jun 27, 2022, 11:08 am IST
WTI கச்சா எண்ணெய் விலை 0.34 சதவீதம் சரிந்து 107.3 டாலராக உள்ளது
Jun 27, 2022, 11:08 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 0.23 சதவீதம் சரிந்து 112.9 டாலராக உள்ளது
Jun 27, 2022, 11:08 am IST
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 53,509.50 வரையில் உயர்ந்துள்ளது
Jun 27, 2022, 11:08 am IST
780 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்
Jun 27, 2022, 11:08 am IST
ரூபாய் மதிப்பு சரிவால் டாடா மோட்டார்ஸ், அதானி கிரீன் பத்திரங்கள் சரிவு
Jun 27, 2022, 11:07 am IST
500 கோடி ரூபாய் கடன் திரட்டுவது குறித்து முடிவு எடுக்க ஹிந்துஸ்தான் காப்பர் இந்த வாரம் நிர்வாக குழுக் கூட்டம் நடக்க உள்ளது
Jun 27, 2022, 11:07 am IST
ஐடி பங்குகள் உயர்வு
Jun 27, 2022, 11:07 am IST
Persistent Systems பங்குகள் 5.85 சதவீத உயர்வு
Jun 27, 2022, 11:07 am IST
பெரிய ஐடி சேவை நிறுவனங்களைக் காட்டிலும் நடுத்தர ஐடி நிறுவன ஐடி பங்குகள் உயர்வுடன் உள்ளது
Jun 27, 2022, 11:07 am IST
ரிலையன்ஸ் கேப்பிடல் இன்சால்வென்சி பணிகளில் தொய்வு
Jun 27, 2022, 11:07 am IST
பியூச்சர் கன்ஸ்யூமர் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Jun 27, 2022, 11:05 am IST
ஜி7 மாநாட்டில் ஈரான் அணு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை செய்ய முடிவு
Jun 27, 2022, 11:05 am IST
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க ஈரான் உதவும்
Jun 27, 2022, 11:04 am IST
கச்சா எண்ணெய் விலை 1 டாலர் வரையில் சரிவு
Share This Article
English summary
Sensex Nifty Live Updates today 27 june 2022: bajaj finance agm lic share price inr usd rupee dollar crude oil bitcoin gold
Sensex Nifty Live Updates today 27 june 2022: bajaj finance agm lic share price inr usd rupee dollar crude oil bitcoin gold 2 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம குஷி..!
Story first published: Monday, June 27, 2022, 16:09 [IST]
See More On: sensex today, stock market, sensex, sensex updates, sensex latest updates, bse sensex, bse, nse, business news, finance news, financial news