இந்தியாவுக்கு உதவிய சிங்கப்பூர் அமைப்புகள்: நிதியமைச்சர் தியாகராஜன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர் SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கிய நிகழ்வு. காணொளி மூலம் நடந்த நிகழ்வில் நிதியமைச்சர் கலந்துகொண்டார்.

 
இந்தியாவுக்கு உதவிய சிங்கப்பூர் அமைப்புகள்: நிதியமைச்சர் தியாகராஜன்

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளும், அமைப்புகளும் உதவி செய்து வரும் நிலையில் Singapore Indian Chamber of Commerce and Industry மற்றும் Little India Shopkeepers & Heritage Association இணைந்து சுமார் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டி நன்கொடை அளித்துள்ளது.

 
இந்தியாவுக்கு உதவிய சிங்கப்பூர் அமைப்புகள்: நிதியமைச்சர் தியாகராஜன்

இதுகுறித்து டிவிட்டரில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எல்லை கடந்து நான் சிங்கப்பூரில் கொண்ட நட்பு, தக்க சமயத்தில் உதவ முன்வந்து, SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கியது மகிழ்வை அளிக்கிறது. இந்த உறவு மேலும் நீடித்து மக்கள் முன்னேற்றத்திற்காகச் செயலாற்றுவோம் என டிவீட் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SICCI & LISHA raised $1 million for India Covid relief

SICCI & LISHA raised $1 million for India Covid relief
Story first published: Monday, June 14, 2021, 20:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X