இந்தியாவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி என்பது சுமார் 6% ஆக குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கோல்டுமேன் சாச்ஸ் குழுமம் இன்க் மற்றும் பார்க்லேஸ் பிஎல்சி உள்ளிட்ட தரகு நிறுவனங்களின் பொருளாதார நிபுணர்கள், வளர்ச்சியினை 6% என்ற அளவுக்கே கணித்துள்ளன.
ஆசியாவின் மூன்றாவது பொருளாதார நாடான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது, 6% என்ற அளவுக்கு விரிவடைந்துள்ளது. இதே சர்வதச நாடுகளில் வளர்ச்சி விகிதமானது சரிவில் காணப்படுகிறது.
பணவீக்கம் இலக்கு
எனினும் தொடர்ந்து இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு அருகில் இருந்து வருகின்றது. தொடர்ந்து நடப்பு பற்றாக்குறையை குறைப்பதற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மூன்றாவது பொருளாதார நாடான 6% என்ற அளவுக்கு ஒரு இனிமையான இடமாகும் என்று பார்க்லேஸின் ராகுல் பஜோரியா என்று கூறினார்.
பணவீக்க எதிர்பார்ப்பு
தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கின் மதிப்பு 2 - 6% இலக்கை விட அதிகமாகவே உள்ளன. மேலும் 2024ல் ஆண்டளவில் அதை 4% குறைக்க முயற்சி எடுத்து வருகின்றன.
கோல்ட்மேன் சாக்ஸின் சாந்தனு சென் குப்தாவைப் பொறுத்தவரையில், மந்த நிலைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லது.
வளர்ச்சி கணிப்பு
மார்ச் மாதத்துடன் முடிவடையும் ஆண்டில் 7.1% ஆக ஜிடிபி குறையும் எனலாம். இது அடுத்த நிதியாண்டில் 6% ஆக குறையும் எனலாம். பற்றாக்குறை பிரச்சனைகளை இன்னும் சமாளிக்க முடியும். இது நடப்பு கணக்கு இடவெளிகளைக் குறிப்பிடுகின்றார்.
கடன் செலவு அதிகரிப்பு
தெற்காசிய நாடு அதன் உலக அளவில் வளர்ச்சி பெறும் வேறுபாட்டை இழக்கக்கூடும். ஏனெனில் மே மாதத்திலிருந்து பணவீக்கத்தினை கட்டுப்படுத்த முக்கிய விகிதங்கள், தொற்று நோய்க்கு பிறகு 190 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடனுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி
ஒரு வருடத்திற்கு முன்பு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மூன்று மாதங்களில், 6.2% ஆக உயர்ந்துள்ளது. இதே ஏப்ரல் - ஜுன் மாதங்களில் 13.51% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இதற்கிடையில் ப்ளும் பெர்க் அறிக்கையின் படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, நடப்பு ஆண்டில் 7% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அடுத்த ஆண்டில் 6.1% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்
இந்தியாவின் மெதுவான வளர்ச்சியானது உலகளாவிய மந்த நிலைக்கு ஒத்து போகலாம் என ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட்-ன் தலைமை பொருளாதார நிபுணர் சவுகதா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
குறைந்த வளர்ச்சியானது நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும்.
பணவீக்கம்
பணவீக்கம் நடப்பு ஆண்டில் 6.7% ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளது. 2024-க்குள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.1% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சர்வதேச நாணய நிதியத்தின் நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி 6.2% ஆக சரியலாம். இது முன்னதாக 7% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தான் பலன்
ஆக மற்ற மிகப்பெரிய நாடுகளை காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது பரவாயில்லை. எனினும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் நிதி பற்றாக்குறை, பணவீக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில, இது வளர்ச்சியினை குறைக்கலாமென்றாலும் நடப்பு கணக்கு பற்றாக்குறையினை குறைக்கலாம்.
More From GoodReturns

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications