தமிழ்நாட்டில் தொழில் மற்றும் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மற்றும் உலக நாடுகளின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதிதாக சுமார் 62 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துவங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூடிய விரைவில் சுமார் 62 முதலீடுகள் வாயிலாக சுமார் 39,941 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

2020ல் தமிழ்நாட்டில் லோசார், ஏசி, எலக்ட்ரிக் வாகனம், ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன், கம்பியூட்டர் கருவிகள் என பலதரப்பட்ட பொருட்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் தற்போது புதிதாக 62 நிறுவனங்களின் சுமார் 39,941 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இப்புதிய முதலீட்டு மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் முடியும் எனவும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications