15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்யவுள்ளார்.
இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும். இந்த முறை தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனைக்கு மத்தியில், தமிழகமும் கொரோனாவால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பல வகையிலும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.
குறிப்பாக விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு இலவச தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இது குறித்தான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்தாம அறிவிப்புகள் வருமா என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
அதோடு கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. ஆக இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இந்த பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகிறது என்று சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications