தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பல்வேறு நிதி மற்றும் நிதியியல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி தனது மும்பை அலுவலகத்தில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 25 வருட காலப் பத்திரங்களையும் (Securities), 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 வருட காலப் பத்திரங்களையும் பங்கு வடிவில் பொது மக்களிடம் விற்பனை செய்ய உள்ளது.

இந்தப் பத்திரங்களை வாங்க விரும்புவோர் ஜூன் 1, 2021ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சேவையான E-kuber தளத்தின் வாயிலாகக் காலை 10.30 மணியில் இருந்து ஏல விலையைப் பதிவு செய்யலாம்.
இந்த அறிவிப்பைத் தமிழ்நாட்டு அரசின் நிதியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் விருப்பமானவர்கள் இந்தப் பத்திரத்தைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications