சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னோடியாக உள்ளது. இதை எலக்ட்ரிக் வாகன சந்தையாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு, World Economic Forum உடன் இணைந்து, "தமிழ்நாடு: அடுத்த உலகளாவிய EV உற்பத்தி மையத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறது. இக்கூட்டத்தில் உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகனகளை தயாரிக்கும் நிறுவனங்களின் CEO களுடன் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கைடென்ஸ் தமிழ்நாடு.

இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் EV எகோசிஸ்டத்தை மேம்படுத்துவதற்கும், முன்னேற்றுவதற்கும், சூப்பர்சார்ஜ் செய்வதற்கும் "இந்தியாவின் EV தலைநகரம்" என்ற அளவுக்கு தமிழ்நாட்டை உயர்த்தும் முயற்சியில் முக்கிய படியாக இருக்கும்.
மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக உலகளாவிய EV உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாட்டையை மையமாக மாறுவதற்கான பாதையில் கொண்டு செல்வதற்கும் இத்துறையில் ஆழ்ந்த தொழில்துறை விஷயங்கள் தொடர்பான கலந்துரையாடல் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் இந்த வருடத்திற்குள் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் எனவும் இதற்காக சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது பாக்ஸ்கான்.
மே 31 ஆம் தேதி பாக்ஸ்கான் வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் பாக்ஸ்கான்-க்கு இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் உதவும் என்றும், இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் இருசக்கர வாகன சந்தையை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications