டெல்லி: டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஈட்டியுள்ள நிலையில், 10 மதிப்பு மிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1,37,508.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனமும் டாப் சந்தை மதிப்பில் கொண்ட நிறுவனங்களாக உள்ளன.
பிஎஸ் இயில் 30 பங்குகளின் மதிப்பானது 850.15 புள்ளிகள் அதிகரித்து 2.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி,, சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,294.89 கோடி ரூபாய் அதிகரித்து, 8,25,149.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 28,464.11 கோடி ரூபாய் அதிகரித்து, 11,33,168.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெஸ்டிஎஃப்சி-யின் சந்தையின் மதிப்பு 20,519.86 கோடி ரூபாய் அதிகரித்து, 3,27,120.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடிசியின் சந்தை மதிப்பானது 15,057.98 கோடி ரூபாயாக அதிகரித்து 2,54,879.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 11,347.56 கோடி ரூபாயாக அதிகரித்து, 3,17,022.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச் டி எஃப் சி வங்கியின் சந்தை மதிப்பானது 10,211.92 கோடி ரூபாயாக அதிகரித்து, 5,89,765.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தை மதிப்பு 7,780.46 கோடி ரூபாய் அதிகரித்து, 11,347.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 6,154.48 கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது அதிகரித்து, 3,24,803.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 4,193.95 கோடி ரூபாயாக அதிகரித்து 5,10,392.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கோட்டக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பானது 2,483.4 கோடி ரூபாயாக அதிகரித்து, சந்தை மதிப்பானது 2,67,831.17 கோடி ருபாயாக அதிகரித்துள்ளது.
இந்த சந்தை மதிப்பு அதிகம் கொண்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு, இந்திய சந்தையில் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், ஹெஃடிஎஃப்சி, இன்ஃபோசிஸ் நிறுவனம், கோட்டக் மகேந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கியும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
முன்னதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் அதிகளவு சந்தை மதிப்பானது அதிகளவில் தொடர்ந்து மாறி மாறி இருந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications