நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சகம் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்து பாரின் ரெமிட்டன்ஸ் மற்றும் FOREX பரிமாற்றம் ஆகியவற்றின் மீதான டிசிஎஸ் அதாவது Tax collection at source வரி விதிப்பில் பல மாற்றங்களை செய்தது.
இந்த வரி மாற்றங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பது முக்கியமான விஷயம். இந்த வரி மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு கொண்டு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது அக்டோபர் 1, 2023 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நிதி சட்டம் 2023 தாக்கல் செய்யும் முன்பு என்ன வரி விதிப்பு இருந்ததோ இது செப்டம்பர் 30 வரையில் நடைமுறையில் இருக்கும் என மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .
ஆர்பிஐ தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் சர்வதேச கிரெடிட் கார்டு பேமெண்ட்-கள் சேர்க்கப்பட உள்ளதாக மே மாதம் அறிவிக்கப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 20 சதவீதம் TCS விதிப்பு அக்டோபர் 1 முதல் செயல்படுத்துகிறது.
மத்திய அரசு, இந்திய மக்கள் தங்களுடைய வெளிநாட்டு பயணத்தில் செய்யப்படும் அதிக மதிப்புடைய நிதி பரிமாற்றங்களை டிராக் செய்து அதற்கு முறையான வரி விதித்து கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டு கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 20 சதவீதம் TCS விதிப்பு நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது இதற்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications