சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்திய நிலையில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்பதைப் பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தற்போது பார்ப்போம்.
சிட்டி வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 2.75
- 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.00
- 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
- 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
டிபிஎஸ் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.75
- 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.6
- 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00
- 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00
டாயிட்ஸ் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
- 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
- 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
- 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 7.00
HSBC வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.10
- 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
- 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
- 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.00
ஸ்டாண்டர்ட் சார்ட்டட்
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.60
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
பேங்க் ஆப் இந்தியா
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.35
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
கனரா வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.55
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
இந்தியன் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
பஞ்சாப் நேஷனல் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
டிசிபி வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.50
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60
HDFC வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
ICICI வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
கோடாக் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
கரூர் வைஸ்யா வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.65
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications