உலகில் எத்தனையோ வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அவற்றில் ஒரு சில வேலை கிடைத்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிம்மதியான வேலை, மனதிற்கு பிடித்தமான வேலை, கைநிறைய சம்பளம் மற்றும் எளிதில் கிடைக்கும் வேலை என பல்வேறு வேலைகள் உள்ளன.
அவற்றில் கீழ்க்கண்ட 10 வேலைகளில் ஒன்று உங்களுக்கு கிடைத்து விட்டால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டீர்கள் என்று கூறலாம். அந்த 10 வேலை வாய்ப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
1. செவிலியர்,
பதிவுசெய்யப்பட்ட செவிலியர் வேலை பார்ப்பவர்களுக்கு சராசரி அடிப்படை சம்பளம் $84,074. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 34% ஆகும்.
2. ஆப்டோமெட்ரிஸ்ட்
ஆப்டோமெட்ரிஸ்ட் வேலை பார்ப்பவர்களுக்கு சராசரி அடிப்படை சம்பளம் $118,389.
இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 121% ஆகும்.
3. பொறியாளர்
தளத்தின் நம்பகத்தன்மை உள்ள பொறியாளர், சராசரி அடிப்படை சம்பளம் $137,324.
இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 175% ஆகும்.
4. ரியல் எஸ்டேட் முகவர்
ரியல் எஸ்டேட் முகவர் வேலை பார்ப்பவர்களுக்கு சராசரி அடிப்படை சம்பளம் $82,015.
இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 23% ஆகும்.
5. மருந்தாளர்
மருந்தாளர் வேலை பார்ப்பவர்களுக்கு சராசரி அடிப்படை சம்பளம் $101,589. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 83% ஆகும்.
6. டிரக் ஓட்டுனர்
சாலையில் டிரக் ஓட்டுனர் வேலை பார்ப்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் கொண்ட சராசரியாக $102,678 ஆகும். இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 242% ஆகும்.
7. சாப்ட்வேர் இன்ஜினியர்
சாப்ட்வேர் இன்ஜினியர், சராசரி அடிப்படை சம்பளம் $126,127. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 87% ஆகும்.
8. செவிலியர் பயிற்சியாளர்
செவிலியர் பயிற்சியாளர், சராசரி அடிப்படை சம்பளம் $128,105. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 100% ஆகும்.
9. வடிவமைப்பாளர்,
தயாரிப்பு வடிவமைப்பாளர், சராசரி அடிப்படை சம்பளம் $113,722. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம்(2019-2022): 128% ஆகும்.
10. சூரிய ஒளி ஆலோசகர்
சூரிய ஒளி மூலம் எனர்ஜி எடுக்கும் ஆலோசகர், சராசரி அடிப்படை சம்பளம் $121,329. இந்த வேலை வாய்ப்பின் வளர்ச்சி சதவீதம் (2019-2022): 131% ஆகும்.
மேற்கண்ட பார்த்து வேலைகளில் ஏதாவது ஒரு வேலை உங்களுக்கு கிடைத்துவிட்டால் நீங்கள் தான் ராஜா என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications