'அந்த' படத்தை பார்க்க 1 மணிநேரத்திற்கு ரூ.1500 சம்பளம்.. இப்படியும் ஒரு வேலையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேடிக்கையான, விநோதமான பல வேலைவாய்ப்புகளை நாம் கேட்டு இருக்கோம், சமீபத்தில் தூங்குவதற்குச் சம்பளம் கொடுத்து ஊழியர்களைத் தேர்வு செய்வதாக ஒரு முன்னணி பெட் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

 

ஆனால் இப்போது பெட்பைபிள் என்ற ஒரு நிறுவனம் இதுவரையில் யாரும் அறிவிக்காத வகையில் ஒரு வேலைவாய்ப்பையும், சம்பளத்தையும் அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

 20 டாலர் சம்பளம்

20 டாலர் சம்பளம்

பெட்பைபிள் என்னும் நிறுவனம் ஆபாச படம் பார்ப்பதற்காக ஒருவரைத் தேடி வருவதாகவும், தேர்வு செய்யப்படும் அந்த அதிர்ஷ்டசாலிக்கு ஒரு மணிநேரம் ஆபாச படம் பார்ப்பதற்குச் சுமார் 20 டாலர், இந்திய ரூபாய் மதிப்பு படி 1516 ரூபாய் அளவிலான சம்பளத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

பெட்பைபிள்

பெட்பைபிள்

உண்மையில் ஆபாச படம் துறையில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது, உலக நாடுகளில் இதை மிகப்பெரிய வர்த்தகப் பிரிவாக விளங்குகிறது. இந்நிலையில் பெட்பைபிள் என்னும் நிறுவனம் ஆபாச படங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

21 வயது
 

21 வயது

உலகில் எந்த நாட்டில் இருந்தும் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் விண்ணப்பதாரர்கள் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும் என்று தனது இணையதளத்தில் பெட்பைபிள் தெரிவித்துள்ளது.

பதவி

பதவி

இந்த வேலையில் விண்ணப்பிக்கப் பெயர், ஈமெயில் முகவரி, வேலையில் உள்ளீர்கள் இல்லையா என்பது குறித்த தகவல், எதற்காக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதற்காக விளக்கம் ஆகியவற்றை வைத்து விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலைக்கு மெட்பைபிள் நிறுவனம் Head of P*rn Research என்ற பதவியையும் கொடுத்துள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

இதுப்போன்று விநோதமான விளம்பரங்கள் மூலம் நிறுவனங்கள் விளம்பரம் உக்தியாகவும் பயன்படுத்துகிறது. இதுப்போன்ற வேலைவாய்ப்புகள் நிரந்தரமானது இல்லை என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும், ஆனால் இதுபோன்ற வேலைவாய்ப்பை அறிவிக்கும் போது சமுகவலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்படும் காரணத்தால் ஒரு பிராண்ட் அல்லது நிறுவனம் பிரபலம் அடைகிறது.  

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This company paying 20 dollar per hour to watch adult movies

This company paying 20 dollar per hour to watch adult movies 'அந்த'ப் படத்தைப் பார்க்க 1 மணிநேரத்திற்கு ரூ.1500 சம்பளம்.. இப்படியும் ஒரு வேலையா? வியப்பில் நெட்டிசன்ஸ்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X