சிலர் பணக்காரராக வேண்டும் என்பதற்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு, 1 ரூபாய் நோட்டு இருந்தால் போதும். அதை வைத்து நீங்கள் பணக்காரராக முடியும். சர்வதேச சந்தைகளில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிகமாக இருந்து வருகிறது. சிலர் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர். உங்களிடம் 1 ரூபாய் நோட்டு இருந்தால் அவற்றை நீங்கள் விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கலாம்.
ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களில் 1 ரூபாய் நோட்டை ரூ.5 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்கின்றனர். அதேபோல 1 ரூபாய் நோட்டு ஆன்லைன் தலங்களில் ரூ.200 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உங்களுக்கு கிடைக்கும் பணம் என்பது நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை பொறுத்தது. பழைய ரூபாய் நோட்டுகள் காயின் பஜார் போன்ற ஆன்லைன் தளங்களில் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஆன்லைன் ஏலத்தில் ஒரு பழைய ரூபாய் நோட்டை ரூ. 7 லட்சம் வரை விற்பனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அரசு சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு 1 ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்தியது. சுதந்திரத்திற்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை சேகரிப்பவர்களிடையே இந்த பழைய 1 ரூபாய் நோட்டுக்கான தேவை இருந்து வருகிறது.
1935-ஆம் ஆண்டில் வெளியான 1 ரூபாய் நோட்டு ஒரு அறிய பிரிட்டிஷ் இந்தியா நோட்டு ஆகும். சுமார் 80 ஆண்டுகள் பழமையான இந்த நோட்டை விற்க விரும்பினால் காயின் பஜார் அல்லது குயிக்கர் போன்ற ஆன்லைன் தளங்களின் ஏலத்தில் பங்கேற்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வாங்குவதற்கு விற்பதற்கும் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதுபோன்ற ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் என்ன செய்வது?:
ஸ்டெப் 1: முதலில் ஈபே காயின் பஜார் மற்றும் குயிக்கர் போன்ற இணையதளங்களுக்கு சென்று விற்பனையாளராக பதிவு செய்யலாம்.
ஸ்டெப் 2: பின்னர் நோட்டின் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். பிறகு வாடிக்கையாளர்கள் தேவை இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள். நீங்கள் விரும்பிய விலையில் விரைவாக விற்பனை செய்யலாம்.
இந்த பதிவு வெறும் தகவல் நோக்கத்திற்கு மட்டுமே. உங்கள் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்யும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் தற்போது இது போன்ற நோட்டுகளை வைத்து மோசடி சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் போல காட்டிக் கொண்டு மோசடிக்காரர்கள் உங்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே விற்பனை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications