இந்த ரூ.2 நாணயம் வைத்திருப்போருக்கு குட்நியூஸ்!. பண மழையை கொட்டும் அதிசய காயின்!. சூப்பர் ஆஃபர்!

உங்களிடமும் 1994ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட 2 ரூபாய் நாணயம் இருந்தால் அதை ஏலத்தின் மூலம் விற்பனை செய்து பெரிய தொகை சம்பாதிக்கலாம்.

இன்றைய உலகில், எல்லோரும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க முடிகிறது. பணக்காரர் ஆவது எளிதல்ல. செல்வத்தை அடைய, ஒருவர் இரவும் பகலும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட பின்னரே மக்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். பலர் அயராது உழைக்கிறார்கள், ஆனால் இன்னும் தங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க போராடுகிறார்கள். சிலர் தங்கள் கனவுகளை நிறைவேற்ற கூடுதல் வேலைகளையும் செய்கிறார்கள். வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது பணக்காரர் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.

இந்த ரூ.2 நாணயம் வைத்திருப்போருக்கு குட்நியூஸ்!. பண மழையை கொட்டும் அதிசய காயின்!. சூப்பர் ஆஃபர்!

அந்தவகையில், விரைவாக பணம் சம்பாதிக்க ஆன்லைனில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. அதில், ஒன்றுதான், பழைய நாணயங்கள், பழைய ரூபாய்களை விற்பனை செய்வது. இதுகுறித்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேஉள்ளது. சில நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.. உண்மையை சொல்லப்போனால், அசல் மதிப்பை விட அதிக மதிப்புகள் தற்போது இந்த பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்து வருகின்றன. அதுவும் நீங்கள் வீட்டில் உட்கார்ந்த படியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த நாணயங்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது. இந்த நாணயத்தை ஆன்லைன் போர்ட்டலில் விற்பனை செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். இப்போது இந்த நாணயத்தின் சில சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.

அந்தவகையில், தற்போது இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். அதாவது, 1994 ஆண்டில் அச்சிடப்பட்ட இந்த 2 ரூபாய் நாணயம், இந்திய தேசியக்கொடியுடன் இருக்கவேண்டும். அந்த நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு உள்ளதாம். அந்த 2 ரூபாய் நாணயத்தை நீங்கள் ஆன்லைன் சந்தையில் விற்றால், ரூ.5 லட்சம் கிடைக்கும்.

OLX இல் பழைய நாணயங்களை விற்பனை செய்வது எப்படி:OLX வலைத்தளத்தைப் பார்வையிடவும். உங்களை ஒரு விற்பனையாளராகப் பதிவு செய்யுங்கள். நாணயத்தின் இருபுறமும் தெளிவான புகைப்படங்களை எடுத்து OLX இல் பதிவேற்றவும். உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை நிரப்பவும். யாராவது உங்கள் நாணயத்தை வாங்க ஆர்வமாக இருந்தால், அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

www.quikr.com-ல் என்ற வெப்சைட்களில் உங்களிடமிருக்கும் பழைய நாணயங்கள் மற்றும் கரன்சி நோட்டுகளை விற்பனை செய்யலாம். இதற்கு நீங்கள், மேற்கண்ட இந்த வெப்சைட்டை பதிவு செய்து கொள்ள வேண்டும். வெப்சைட்டில் Post Free Ad என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ரூபாய் அல்லது நாணயத்தின் போட்டோக்களை, அந்த வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பிறகு விலையை நிர்ணயம் செய்து, அதனை பதிவில் தெரிவிக்க வேண்டும். உங்களது போன் நம்பர், மின்னஞ்சல் ஐடியையும் கொடுத்தால் போதும். இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையென்றால், உங்களை அணுகுவார்கள்.

உங்கள் பழைய கரன்சி நோட்டுகளை விற்க, eBay, CoinBazzar என்று இன்னும் நிறைய வெப்சைட்கள் உள்ளன.. இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானதுதான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் மற்றும் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும். ஆனால், இதுபோல ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+