நெருங்கிய தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா? இன்றைய ரேட் என்ன?

சென்னை: இன்றைய நிலவரப்படி, ஏப்ரல் 17ஆம் தேதி 2024ஆம் ஆண்டின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெளியிடப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் காலை 6 மணி அளவில் OMC நிறுவனங்கள் வெளியிடும். ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணையின் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட $90 டாலர்களாக உள்ளது. மேலும் அது $100 டாலர்களாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருங்கிய தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா? இன்றைய ரேட் என்ன?


இன்று ப்ரெண்ட் குரூட் ஆயில் ஒரு பேரல் $89.45 டாலருக்கும், டபிள்யூ.டி.ஐ குரூட் ஆயில் 84.73 டாலருக்கும், முர்மன் குரூட் ஆயில் 89.79 டாலருக்கும் விற்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலை, சரக்கு போக்குவரத்து கட்டணம் தாண்டி மத்திய மாநில அரசுகளின் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுப்படும். இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.72 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 96.72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 104.21 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 103.94 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.75 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.34 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி நொய்டாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 94.83 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 87.94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குருகிராமில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.94 ரூபாயாக உள்ளது. மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 87.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.84 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை
ரூ. 85.93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 82.40 ஆக இருக்கிறது. ஐதராபாத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 107.41 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 95.65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜெய்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 104.88 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாட்னாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 105.18 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.04 ரூபாயாக உள்ளது.

இன்று, நாட்டில் போர்ட் பிளேரில் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் ரூ.82.42க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.78.01க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லக்னோவில் பெட்ரோல் ரூ.94.65 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.87.76 ஆகவும் உள்ளது. மீரட்டில் பெட்ரோல் ரூ.94.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.87.49 ஆகவும் உள்ளது.

மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். இன்றைய நிலவரப்படி உண்மையான விலையை தெரிந்து கொள்ள அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளை அணுகவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+