2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய நாடுகளின் பட்டியலை வெல்தி கொரில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானியனின் தினசரி செலவுகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.

உணவு, பெட்ரோல் என எல்லா பொருட்கள் விலையையும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும், சில நாடுகளில் சிறந்த தங்குமிட வசதிகள், தனிநபரின் மாதாந்திர செலவுகள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த நாடுகளில் இருப்பவர்களின் பாக்கெட்டில் இருந்து செலவாகும் தொகை குறைவாக இருக்கும் என வெல்தி கொரில்லா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை, அமெரிக்க டாலர் நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 48 பைசா சரிந்து 78.28 ரூபாயாக உள்ளது. எனவே இந்தியர்களின் செலவுகள் இனி மேலும் அதிகரிக்கும். எனவே 2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய 10 நாடுகள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
10வது இடம்
நாடு: கம்போடியா
மாத செலவு: 812 டாலர்
9வது இடம்
நாடு: தாய்லாந்து
மாத செலவு: 679 டாலர்
8வது இடம்
நாடு: மலேசியா
மாத செலவு: 588 டாலர்
7வது இடம்
நாடு: மெக்சிகோ
மாத செலவு: 587 டாலர்
6வது இடம்
நாடு: பெரு
மாத செலவு: 543 டாலர்
5வது இடம்
நாடு: அர்ஜெண்டினா
மாத செலவு: 542 டாலர்
4வது இடம்
நாடு: வியட்நாம்
மாத செலவு: 500 டாலர்
3வது இடம்
நாடு: நேபால்
மாத செலவு: 450 டாலர்
2வது இடம்
நாடு: பொலிவியா
மாத செலவு: 431 டாலர்
முதலிடம்
நாடு: இந்தோனேசியா
மாத செலவு: 340 டாலர்
இந்தியா
இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரும்நகரங்களில் சராசரியாக ஒரு தனிநபர் வாழ மாதத்திற்கு 300 டாலர் வரை தேவைப்படும். ஒரு குடும்பம் என்றால் குறைந்தது 500 டாலர் வரை செலவாகும் என கூறுகிறார்கள்.
சென்னை
சென்னையில் ஒரு குடும்பத்தின் சராசரி செலவுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை தேவை என கூறப்படுகிறது. இது குடும்பத்தின் அளவு, அவர்கள் வசிக்கும் பகுதியை பொருத்து மாறும். உங்கள் ஊரில் தனிநபர் ஒருவர் அல்லது குடும்பத்தின் சராசரி மாதாந்திர செலவு எவ்வளவு ஆகும் என கருத்துக்களாக பதிவுடுங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications