டாப் 10 கிரிப்டோகரன்சிகளின் விலை நிலவரம் என்ன.. ! #cryptocurrency

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சி முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிட்காயின், எத்திரியம், பைனான்ஸ் காயின், கார்டானோ, எக்ஸ்ஆர்பி, யுஎஸ்டி காயின், போல்கடோட், யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோகளின் விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தற்போதைய நிலையில் பிட்காயின் பெரும் அளவில் முதலீடு செய்யப்பட்டு வந்தாலும், டாப் 10 கிரிப்டோகரன்சிகளின் விலையினை பற்றித் தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட முக்கிய கிரிப்டோகரன்சிகள் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றன.

Array

Array

தற்போது பிட்காயின் மதிப்பானது 6.66% குறைந்து, 33,637.62 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 36,370.10 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 33,380.58 டாலர்களாகும்.

இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 8.16% குறைந்து, 2,069.81 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,062.02 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2,044.42 டாலர்களாகும்.

Array

Array

டெதரின் மதிப்பானது 0.02% குறைந்து, 1 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என்பது 1 டாலராகும்.

கார்டானோ மதிப்பானது 7.05% குறைந்து, 1.33 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.43 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.31 டாலராகும்.

Array

Array


எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 10.65% குறைந்து, 0.709819 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.799126 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.697882 டாலராகும்.

டோஜ்காயின் மதிப்பானது 10.13% குறைந்து, 0.263585 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.295697 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.255712 டாலராகும்.

Array

Array

யுனிஸ்வாப் மதிப்பானது 8.06% குறைந்து, 18.98 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 20.71 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 18.65 டாலராகும். எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 356.92% லாபத்தில் தான் உள்ளது.

போல்கடோட் மதிப்பானது தற்போது 7.42% குறைந்து, 19.37 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 21.31 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 18.90 டாலராகவும் உள்ளது.

இதே யுஎஸ்டி காயின் சற்று ஏற்றம் கண்டு 1 டாலராகவும், இது தவிர பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் சரிவிலும் காணப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 cryptocurrency prices on today: check details here

cryptocurrency latest updates.. Top 10 cryptocurrency prices on today: check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X