உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடுகள் எது.. இந்தியாவின் நிலை எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவரின் வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம் என்பதை வெறும் வார்த்தைகளால் விவரித்திட முடியாது. இது ஒருவர் தனது திறனை வளர்த்துக் கொள்வதற்கான முக்கிய சாதனமாகும். இதன் மூலம் மக்கள் பல நேர்மறையான கற்றுக் கொள்கின்றனர்.

கல்வி என்பது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டும் அல்ல, பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கே முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். இது தொடர்ந்து நாட்டின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துகிறது.

குறிப்பாக தொழில் வளர்ச்சியினை இது மேம்படுத்த உதவும். இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்க முடியும். மொத்தத்தில் ஒரு நாட்டின் சிறந்த கட்டமைப்பை உருவாக்குகின்றனர். இவர்கள் நாட்டின் முக்கிய தூண்களாகவும் இருக்கின்றனர்.

வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. 83-க்கு வீழ்ச்சி..!வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. 83-க்கு வீழ்ச்சி..!

கல்வியின் முக்கியத்துவம்

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இது ஒரு நாட்டின் அந்தஸ்தினையும் வளர்ச்சியினையும் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உள்ளது. கல்வி என்பது இல்லாவிட்டால் அது பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.

கல்வி வளர்ச்சியில் இன்றும் சிறந்த இடத்தில் உள்ள நாடுகள் எது? டாப் 10 நாடுகள் எது? இந்தியாவின் நிலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாப் 10 நாடுகள்

டாப் 10 நாடுகள்

OECD தரவுகளின் படி, டாப் கல்வி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கனடா (60%)-வாகும். கனடாவின் சுமார் 89% மக்கள் இடை நிலைக் கல்வியை பெற்றுள்ளனர்.

கனடாவை தொடர்ந்து ரஷ்யா (56.70%) கல்வியறிவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கனடாவின் மக்கள் தொகை 145,805,947 ஆகும்.

ஜப்பான்

ஜப்பான்

 

மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பானின் மக்கள் தொகை 125,584,838 பேராகும். இதில் 52.70% பேர் கல்வியறிவு பெற்றவர்களாவர்.

லக்சம்பெர்கில் 51.30% பேர் கல்வியறிவு பெற்றுள்ள நிலையில், அங்கு மொத்த மக்கள் தொகையானது 642,371 ஆகும்.

தென் கொரியா

தென் கொரியா

தென் கொரியா இந்த பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது. இங்கு 50.70% மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாவர். தென் கொரியாவின் மக்கள் தொகையானது 51,329,899 ஆகும்.

இஸ்ரேலின் 6வது இடத்தில் உள்ள இந்த நாட்டின் 50.10% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டின் மக்கள் தொகை 8,922,892 பேராகும்.

அமெரிக்கா

அமெரிக்கா

 

இன்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை கொண்டுள்ள நாடுகளில், அமெரிக்காவின் கல்வியறிவு கொண்ட மக்களின் விகிதம் 50.10% ஆகும். அமெரிக்காவின் மக்கள் தொகையானது 334,805,269 ஆகும்.

அயர்லாந்தின் மொத்த மக்கள் தொகை 5,020,199 பேராகும். இங்கு 49.90% பேர் கல்வியறிவு பெற்றவர்களாவர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தின் மக்கள் தொகை 68,497,907 பேராகும். அங்கு கல்வியறிவு விகிதம் 49.40% ஆகும்.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 26,068,792 பேராகும். இங்கு மக்களின் கல்வியறிவு விகிதம் 49.30% ஆகும்.

இந்த டாப் 10 பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய சொத்து?

மிகப்பெரிய சொத்து?

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் சம்பாதிக்கும் சொத்தினை விட, படிப்பு என்பது மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்படுகிறது. படிப்பு தான் மிக முக்கியமான ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

Top 10 educated countries in the world in 2022: what about india?

According to OECD data, Canada (60%) tops the educated list. About 89% of Canada's population has a post-secondary education.
Story first published: Wednesday, October 19, 2022, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X