கேரள மாநிலத்தை விடவும் குட்டி நாடாக இருக்கும் இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் போரைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு முதலில் காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். இதுமட்டும் அல்லாமல் மருத்துவமனை, குடிமக்கள் இருக்கும் பகுதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் அதிகப்படியான பெண்களும், குழந்தைகளும் இறந்தனர். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா இஸ்ரேல்-க்கு எவ்விதமான கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்கள் மீது செய்த தக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினரைத் தாக்குவதாகவும், அழிப்பதாகவும் கூறின தற்போது லெபனான், ஈரான் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம் அடைந்ததற்கும், ஹமாஸ் தலைவரின் மரணத்திற்கும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஈரான் செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியது.
இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது மட்டும் அல்லாமல் குறிப்பிடத்தக்க அளவிலான சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் இஸ்ரேலின் பதில் தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்த பதில் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு உதவுவதாக அறிவித்துள்ளது.
இப்படி மாறி மாறி இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்க அரசு சப்போர்ட் செய்ய என்ன காரணம்..? நீண்ட கால நட்புறவு, பல வருட வர்த்தக தொடர்பு ஆகியவற்றைத் தாண்டி அமெரிக்காவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இஸ்ரேல் நாட்டின் பின்புலத்தை கொண்டு இருப்பது தான்.
அமெரிக்க வர்த்தக துறையில் மட்டும் அல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும், அரசியல் வட்டத்திலும் யூதர்களான இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம். இதனாலேயே அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு மிகவும் ஆதரவாகச் செயல்படுகிறது. அப்படி எந்தெந்த நிறுவனத் தலைவர்கள், பில்லியனர்கள் யூத பின்புலத்தைக் கொண்டு உள்ளனர்..? பெரிய லிஸ்டே இருக்கு.
உலகின் டாப் 50 யூத பில்லியனர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் 45 பேர் அமெரிக்காவில் உள்ளனர். சரி, அப்படி இந்த பில்லியனர்கள் எந்த நிறுவனத்திற்கு எல்லாம் தலைமை தாங்குகின்றனர் எனக் கேட்டால் ஆர்க்கிள், பேஸ்புக், வாட்ஸ்அப், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த பில்லியனர்கள் அனைவரும் யூத குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் யூத பின்புலத்தை கண்டவர்களாக உள்ளனர்.
தொழில்நுட்பம்: லாரி எல்லிசன் (ஒரேக்கிள்), மைக்கேல் ப்ளூம்பெர்க் (ப்ளூம்பெர்க் எல்பி), மார்க் ஜூக்கர்பெர்க் (மெட்டா பிளாட்பார்ம்ஸ்), லாரி பேஜ் (அல்பபெட்), செர்ஜி பிரின் (அல்பபெட்), மைக்கேல் டெல் (டெல் டெக்னாலஜீஸ்), ஸ்டீவ் பால்மர் (மைக்ரோசாப்ட்), ஸ்டீபன் பெர்சன் (எச்&எம்), லியோன் பிளாக் (அபோலோ குளோபல் மேனேஜ்மெண்ட்), ரொனால்ட் பெரெல்மேன் (மாக்அண்ட்ரூஸ் & ஃபோர்ப்ஸ் ஹோல்டிங்ஸ்), ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ்மேன் (பிளாக்ஸ்டோன் குரூப்), டேனியல் கில்பர்ட் (க்விக்வென் லோன்ஸ்).
டேவிட் ஜெஃபன் (ஜெஃபன் ரெக்கார்ட்ஸ்), ஜாக் டோர்சி (ட்விட்டர்), யூரி மில்னர் (டிஎஸ்டி குளோபல்), டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் (அசானா), எடுவார்டோ சவேரின் (பி கேபிட்டல் குரூப்), டேவிட் போண்டர்மேன் (டிபிஜி கேபிட்டல்), எடித் பிராட் (பிராட் ஃபவுண்டேஷன்), ஹென்றி சாமுலி (புரோட்காம்).
மார்க் பெனியோஃப் (சேல்ஸ்ஃபோர்ஸ்), ப்ரூஸ் கோவ்னர் (காக்ஸ்டன் அசோசியேட்ஸ்), அலெக்சாண்டர் அப்ராமோவ் (எவ்ராஸ் குரூப்), டேவிட் ரூபன் (ரூபன் பிரதர்ஸ்), சைமன் ரூபன் (ரூபன் பிரதர்ஸ்), ஸ்டெஃப் வெர்தீமர் (இஸ்ரேல் இண்டஸ்ட்ரீஸ்), அந்தோனி ரெஸ்லர் (அரெஸ் மேனேஜ்மெண்ட்), டெட் லெர்னர் (லெர்னர் என்டர்பிரைசஸ்).
டேவிட் ரூபன்ஸ்டீன் (கார்லைல் குரூப்), ராபர்ட் எஃப். ஸ்மித் (விஸ்டா எக்விட்டி பார்ட்னர்ஸ்), டேனியல் ஃப்ரீட்கின் (ஃப்ரீட்கின் குரூப்), டேவிட் டெப்பர் (அப்பலூசா மேனேஜ்மெண்ட்), ஸ்டீபன் ஏ. ஸ்வார்ட்ஸ்மேன் (பிளாக்ஸ்டோன் குரூப்), லியோன் பிளாக் (அபோலோ குளோபல் மேனேஜ்மெண்ட்), ரொனால்ட் பெரெல்மேன் (மாக்அண்ட்ரூஸ் & ஃபோர்ப்ஸ் ஹோல்டிங்ஸ்), ஜெஃப் கிரீன் (கிரீன் ஹோல்டிங்ஸ்), டேவிட் ஜெஃபன் (ஜெஃபன் ரெக்கார்ட்ஸ்), ஜாக் டோர்சி (ட்விட்டர் நிறுவனர்), யூரி மில்னர் (டிஎஸ்டி குளோபல்), டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் (அசானா).
நிதி மற்றும் முதலீட்டு துறை: ஜார்ஜ் சோரோஸ் (குவாண்டம் ஃபண்ட்), கார்ல் ஐகான் (ஐகான் என்டர்பிரைசஸ்), லென் பிளவாட்னிக் (ஆக்ஸெஸ் இண்டஸ்ட்ரீஸ்), லியோன் லெவண்ட் (லியோன் பிளாக் & கோ.), எடித் பிராட் (பிராட் ஃபவுண்டேஷன்), அலெக்ஸி குஸ்மிச்செவ் (ஆல்பா குரூப்), டேவிட் சீகல் (வெஸ்ட்பேக் குரூப்), ப்ரூஸ் கோவ்னர் (காக்ஸ்டன் அசோசியேட்ஸ்), டேவிட் ரூபன் (ரூபன் பிரதர்ஸ்), சைமன் ரூபன் (ரூபன் பிரதர்ஸ்), அந்தோனி ரெஸ்லர் (அரெஸ் மேனேஜ்மெண்ட்), டேவிட் ரூபன்ஸ்டீன் (கார்லைல் குரூப்), டேவிட் டெப்பர் (அப்பலூசா மேனேஜ்மெண்ட்).
ரியல் எஸ்டேட்: ஷெல்டன் அடெல்சன் (லாஸ் வெகாஸ் சாண்ட்ஸ்), டேவிட் சீகல் (வெஸ்ட்பேக் குரூப்), டெட் லெர்னர் (லெர்னர் என்டர்பிரைசஸ்).
மீடியா மற்றும் பொழுதுபோக்கு: மைக்கேல் புளூம்பெர்க் (புளூம்பெர்க் எல்பி), டேவிட் ஜெஃபன் (ஜெஃபன் ரெக்கார்ட்ஸ்).
யூத பில்லியனர்கள் அதிகம் வசிக்கும் நாடு:
அமெரிக்கா: லாரி எலிசன், மைக்கேல் புளூம்பெர்க், மார்க் ஜுகர்பெர்க், லாரி பேஜ், செர்ஜி பிரின், ஷெல்டன் அடெல்சன், ஜார்ஜ் சோரோஸ், கார்ல் ஐகான், லென் பிளவாட்னிக், மைக்கேல் டெல், ஸ்டீவ் பால்மர், லியோன் பிளாக், ரொனால்ட் பெரெல்மேன், ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ்மேன், லியோன் லெவண்ட், டேனியல் கில்பர்ட், ஜெஃப் கிரீன், டேவிட் ஜெஃபன், ஜாக் டோர்சி, டேவிட் போண்டர்மேன், எடித் பிராட், ஹென்றி சாமுலி, மார்க் பெனியோஃப், ப்ரூஸ் கோவ்னர், டேவிட் ரூபன், சைமன் ரூபன், அந்தோனி ரெஸ்லர், டெட் லெர்னர், டேவிட் ரூபன்ஸ்டீன், ராபர்ட் எஃப். ஸ்மித், டேனியல் ஃப்ரீட்கின், டேவிட் டெப்பர், ஸ்டீபன் ஏ. ஸ்வார்ட்ஸ்மேன், லியோன் பிளாக், ரொனால்ட் பெரெல்மேன், ஜெஃப் கிரீன், டஸ்டின் மோஸ்கோவிட்ஸ்.
இஸ்ரேல்: ஸ்டெஃப் வெர்தீமர்.
ரஷ்யா: அலெக்ஸி குஸ்மிச்செவ்.
ஆஸ்திரேலியா: டேவிட் சீகல்.
பிரிட்டன்: ரிச்சர்ட் பிரான்சன்.
சிங்கப்பூர்: எடுவார்டோ சவேரின்.
More From GoodReturns

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?



Click it and Unblock the Notifications