தமிழக அரசின் ஆதரவு இருந்தால் பொம்மை துறை மூலம் தமிழ் நாட்டில், கிட்டத்தட்ட 30,000 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். இது ஒரு உந்துதலை அளிக்கும்.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொம்மை உற்பத்தியாளர்களே உள்ளனர்.
சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக இணைப்புகள் இந்த தொழில் துறைக்கு ஏற்ற உகந்த இடமாக இருக்கும் என்று பொம்மை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசின் ஊக்குவிப்பு சலுகை
புதுடெல்லியில் தேசிய அளவிலான பொம்மை கண்காட்சி நடைபெற்றபோது, தெலுங்கானா அரசு 1000 ஏக்கர் நிலத்தை தொழிலுக்காக ஒதுக்கியது. இது இந்த துறையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். இதே போன்று தமிழகத்திலும் ஊக்குவிப்பு சலுகைகள் கிடைக்க வேண்டும்.
சென்னை முக்கிய சந்தை
தென் பிராந்தியத்தில் பொம்மை சந்தைக்கான தலை நகரமாக பெரும் முதலீட்டாளர்களுடன் சென்னை உள்ளது.
அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். நம்மிடம் துறைமுக இணைப்பு உள்ளது. இது தளவாடஇது மேற்கொண்டு இந்த துறையில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக அமையலாம். போட்டிகள் குறைவாகவே உள்ளன. உதவிக்கு பயனுள்ளதாக இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக
அரசின் உதவி வேண்டும்
தமிழ் நாட்டில் மட்டும் பொம்மைத் தொழிலின் மதிப்பு 600 கோடி ரூபாயாகும். உற்பத்தி மற்றும் கிடங்கிற்கும் மானிய விலையில் நிலம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அது இந்த துறையின் வளர்ச்சிக்கு சாதகமாகும் .
ஊக்குவிக்கும்
கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் சொந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆக அப்படி இருப்பவர்களுக்கு அரசின் சலுகைகளுடன் நல்ல தொழில் வாய்ப்புகள் இருந்தால், அது பெரும் உந்துதலாக இருக்கும். இது மேற்கொண்டு தொழில் முனைவோருக்கு உந்துதலாகவும் இருக்கும். அதோடு பொம்மை போன்ற நுணுக்கமான வேலை ப்பாடு மிகுந்த இந்த துறையில் போட்டிகளும் மிக குறைவே. ஆக இதுவே உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய நேர் மறையான விஷயமாக இருக்கும்,
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications