இந்திய விமானச் சேவை கட்டுப்பாட்டு ஆணையமான DGCA அமைப்பு செக் இன் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் விமானப் பயணக் கட்டணத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டண சலுகையின் மூலம் புதிய விமானப் பயணிகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் குறைந்த விலையில் விமானப் பயணத்தை மேற்கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு அடிப்படை கட்டணத்தை உயர்த்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுக் கட்டண நிர்ணயத்தில் அதிகளவிலான சலுகைகள் அளிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து செக் இன் லக்கேஜ் இல்லாமல் வருபவர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க DGCA ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விமானப் பயணத்தில் குறிப்பிட்ட அளவிலான எடை கொண்ட லக்கேஜ்-க்கு விமான டிக்கெட்டை பொருத்து ஜீரோ கட்டண சேவை அளிக்கப்படுகிறது, ஆனால் பலருக்கு இந்தச் சேவை தேவைப்படாத காரணத்தால், இதைத் தனியாகப் பிரித்துச் சேவை அளிப்பதன் மூலம் பலருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை பெற முடியும்.
இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் அவசர பயணங்கள், பிஸ்னஸ் ட்ரிப் போன்ற பயணங்களில் செக் இன் லக்கேஜ் இல்லாமல் செல்வோருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications