சோசியல் மீடியாவில் சினிமா நடிகர்கள், திரைப்படம், பிரபலங்களை, சமுக நிகழ்வுகளைக் கலாய்ப்பது வழக்கம், ஆனால் சமீப காலமாகப் பங்குச்சந்தையும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கலாய்ப்பது மிகவும் வைரலாகி வருகிறது.
மீம்ஸ் என்பது வெறும் காமெடிக்காகச் செய்வதைத் தாண்டி தற்போது பல முக்கியமான விஷயங்களுக்குக் கருத்து தெரிவிப்பதற்கும் முக்கியமான மீடியம் ஆக மாறியுள்ளது.
அந்த வகையில் பங்குச்சந்தையும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கலாய்க்கும் சில ரசிக்கத் தகுந்த மீம்கள் இதோ..
கிரிப்டோ பரிதாபங்கள்
2020ல் கொரோனா காரணமாகப் பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில், கிரிப்டோகரன்சி சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதனால் பெருமளவிலான முதலீடுகள் கிரிப்டோகரன்சி மீது திரும்பியதில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சூப்பர்ஸ்டார்.
ரஜினி அரசியலுக்கு வர்றதனால பங்கு சந்தைக்கு ஒன்னும் பாதிப்பு இல்லியே..
கடந்த 2 நாட்களாக ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து வெளியான அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்து சிவாஜி படத்தின் வசனத்தைக் கோர்த்து விட்டுள்ளனர் நம்ம நெட்டிசன்கள்.
முதல் முறை
பங்குசந்தை முதலீட்டில் முதல் முறையாகப் பெரிய அளவில் லாபம் அடைந்த போது அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு இது. ஐஎம் வாட்ச் மெக்கானிக்..!
நல்ல லாபம்
வருஷம் முழுவதும் நஷ்டம் அடைந்த போதும் யாரும் கேட்கமாட்டாங்க. ஆனா ஒரு மாதம் லாபம் வரட்டும் எல்லாரும் கேட்பாங்க.
என்ன இந்த மாதம் ஷேர் மார்க்கெட்-ல நல்ல வருமானம் போல-ன்னும் கேட்டும் வாய் மேலேயே ரெண்டு அடி போடனும்ன்னும் எத்தனை பேருக்குத் தோன்றியிருக்கு.
எதிர்பாராத லாபம்
மாத துவக்கத்தில் அதிகளவிலான நஷ்டம் அடையும் ஆவ்ரேஜ் செய்யலாம் எனத் திட்டமிட்டு அதற்காக முதலீடு செய்தால் மாத கடைசியில் லாபம் கிடைக்கும் எதிர்பாராத சம்பவம் பலருக்கும் கிடைத்திருக்கும். அப்போது நமக்குள்ளே ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.. வேற லெவல் அது..
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications