பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் சில வழிகள் மிகவும் எளிமையானவை. எந்த சிரமமுமே இல்லாமல் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். அப்படி இருந்தால் லட்சாதிபதியாகி ஆடம்பர வாழ்க்கை வாழலாம். பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்றே உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்.. அதை ரூ.6 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம். பழைய நோட்டுகளுக்கான தேவை இன்னமும் சர்வதேச சந்தையில் இருந்து வருகிறது.
உங்களிடம் 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதை விற்று ரூ.6 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே ஆன்லைன் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால் நீங்கள் விற்பனை செய்யும் தளங்கள் அதிகாரப்பூர்வமானதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
5 ரூபாய் நோட்டின் அம்சங்கள்: உங்களுடைய ரூபாய் நோட்டில் என்னென்ன அம்சங்கள் இருந்தால் அதை விற்பனை செய்ய முடியும்? என்பதை பார்ப்போம். முதலில் அதில் சீரியல் நம்பர் 786 என்று எழுதப்பட்டிருப்பது அவசியம். 5 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் டிராக்டர் ஓட்டும் விவசாயி புகைப்படம் இருக்க வேண்டும். தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் இந்த மாதம் முஸ்லிம் சமூகத்தினர் 786 என்ற சீரியலைக் கொண்ட பொருட்களை அதிகம் விரும்பி வாங்குவார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சீரியல் நம்பர் 786 என்பது அதிர்ஷ்டம் மற்றும் புனிதத்தை குறிக்கிறது. இந்த ஒரு நம்பருக்காகவே அதிகம் செலவு செய்யும் நபர்களும் உள்ளனர். எனவே உங்களிடம் இதுபோன்ற ஒரு நோட்டு இருந்தால் அதை ரூ.6 லட்சம் வரையில் விற்பனை செய்யலாம். அதுவே 3 நோட்டுகள் இருந்தால் நீங்கள் அதை ரூ.18 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும்.
நீங்கள் காயின் பஜார், குயிக்கர்போன்ற தளங்களில் இந்த நோட்டை பதிவேற்றி விவரங்களை வழங்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு உங்களுடைய ரூபாய் நோட்டு பிடித்திருந்தால் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். ஆனால் ரிசர்வ் வங்கி இது போன்ற விற்பனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
ரூபாய் நோட்டுகளின் விற்பனை குறித்த செய்திகளை ஏற்கனவே சில செய்தி நிறுவனங்கள் பகிர்ந்துள்ளத. அதன் அடிப்படையில் தான் குட்ரிட்டன்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இது போன்ற ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யும் போது ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
முதலில் உங்களிடம் பணம் தருவது போல காண்பித்துக் கொண்டு அதற்காக உங்களையே முன் பணம் செலுத்த சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரித்து உள்ளதால் நீங்கள் விற்பனை செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஒருவேளை உங்களை யாரேனும் பணம் செலுத்த சொன்னால் அது மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications