சிலர் இரவு பகலாக அயராது உழைத்து கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் விடாமுயற்சியுடன் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு 2 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்.. அதை வைத்து நீங்களும் கோடீஸ்வரராகலாம். ஆம்.. 2 ரூபாய் நோட்டுகளின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் உள்ள மக்கள் 2 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர். இளஞ்சிவப்பு நிற 2 ரூபாய் நோட்டை ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யலாம்.
3 நோட்டுகளை விற்பனை செய்தால் உங்களுக்கு ரூ.21 லட்சம் வரை கிடைக்கும். இது போன்ற நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அவற்றை எப்படி விற்பனை செய்வது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

2 ரூபாய் இளஞ்சிவப்பு நிற நோட்டின் சிறப்பம்சங்கள்: இந்த நாட்டின் சீரியல் நம்பர் "786" என்று இருக்க வேண்டும். கண்டிப்பாக பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் முன்னால் கவர்னரான மன்மோகன் சிங்கின் சிக்னேச்சர் இருக்க வேண்டும்.
இது போன்ற நோட்டுகள் உங்களிடமிருந்தால் எப்படி விற்பனை செய்வது?: முதலில் ஆன்லைன் தளங்களில் பதிவு செய்ய வேண்டும். ஈபே அல்லது கிளிக் இந்தியா போன்ற தளங்களில் விற்பனையாளராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும். உங்களுடைய மெயில் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணை சரி பார்க்க வேண்டும்.
உங்களிடம் இருக்கும் 2 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை தெளிவாக அப்லோட் செய்ய வேண்டும். குறிப்பாக உயர்தர புகைப்படங்களை பதிவேற்றுவது முக்கியம். சீரியல் நம்பர், நோட்டின் நிலை மற்றும் விற்பனை விலை போன்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்பவும்.யாரேனும் உங்களுடைய விற்பனை விலையை பார்த்து வாங்க முன் வந்தால் உங்களுடைய மெயில் ஐடி அல்லது மொபைல் நம்பரை அழைப்பார்கள்.
முக்கிய குறிப்பு: இது போன்ற நோட்டுகளை வாங்குவதோ விற்பதோ ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அனுமதியில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். இதை வைத்து மோசடி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பதிவு வெறும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எனவே உங்கள் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்யும் போது கவனமாக இருங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications