ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது, குறிப்பாக ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக இதன் அளவீடு 5.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஒரு வாரத்திற்கு முன்பு நகரபுறத்தில் வேலைவாய்ப்பின்மை அளவு 7.94 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் 8.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஊரக பகுதிகளை ஒப்பிடுகையில் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்துள்ள வேலையில் வேலைவாய்ப்பின்மை அளவீடு உயர்ந்துள்ளது, அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை என்பது 7.14 சதவீதமாக உள்ளது, இதன் கடந்த வாரம் 5.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications